பிக்பாஸ் 10ல் அதிர்ச்சி திருப்பம்: ரூ.5 லட்சத்துடன் வெளியேறும் குமரன்! வைராகும் promo

Bigg Boss Tamil TV Shows TV Program Bigg Boss 10 Tamil
By Vinoja Sep 30, 2026 02:00 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில் தொடர்ந்து எதிர்பாராத சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ரசிகர்கள் இறுதிப்போட்டிக்கு செல்வார் என எதிர்பார்த்த குமரன், ரூ.5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளார்.

பிக்பாஸ் 10

பிக்பாஸ் 10 விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக பிக்பாஸ் 10வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த செப்டம்பர் 6ம் தேதி ஒளிபரப்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியில் அடுத்தடுத்து மக்கள் எதிர்ப்பார்க்காத விஷயங்கள் பல நடக்கிறது.

பிக்பாஸ் 10ல் அதிர்ச்சி திருப்பம்: ரூ.5 லட்சத்துடன் வெளியேறும் குமரன்! வைராகும் promo | Bigg Boss 10 30Th Sept Promo 3 Goes Viral

அங்கிருந்துதான் எல்லாமே தொடங்கியது - தனது சினிமா ஆர்வம் குறித்து ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

அங்கிருந்துதான் எல்லாமே தொடங்கியது - தனது சினிமா ஆர்வம் குறித்து ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

Leader Exit Poll என்ற ஒன்றை வைத்து ஒருவரை வெளியேற்றி பின் திடீரென அவர் 2 பேருடன் என்ட்ரி கொடுக்கிறார். 50 நாட்கள் கூட ஆகவில்லை, அதற்குள் வைல்ட் கார்டு என்ட்ரியில் ஒருவர் வந்தார்.தற்போது வரும் ஞாயிற்றுக்கிழமை வேறு புதிய என்ட்ரி வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

வெளியேறும் குமரன் 

பிக்பாஸ் 10வது சீசனில் ரசிகர்கள் இவர் கண்டிப்பாக பைனல் வருவார் என கணித்தது குமரனை தான். ஆனால் அவர் திடீரென செய்துள்ள விஷயம் எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பிக்பாஸ் 10ல் அதிர்ச்சி திருப்பம்: ரூ.5 லட்சத்துடன் வெளியேறும் குமரன்! வைராகும் promo | Bigg Boss 10 30Th Sept Promo 3 Goes Viral

அக்டோபர் 3 முதல் சுக்கிரன் வக்ரம்: 12 ராசிகளுக்குளுக்குமான சிறப்பு கணிப்பு இதோ!

அக்டோபர் 3 முதல் சுக்கிரன் வக்ரம்: 12 ராசிகளுக்குளுக்குமான சிறப்பு கணிப்பு இதோ!

அதாவது அவர் ரூ. 5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்துவிட்டார், அதற்கு காரணம் அவரது அப்பா தானாம்.

அவர் உடல்நிலை சரியில்லாதவராம், அதிகம் மறதி உள்ளதாம். அவருக்கு ஏதாவது ஆனால் என்னால் என்னை மன்னிக்கவே முடியாது என கதறி அழுது அவர் இந்த விஷயத்தை கூற அனைவரும் அழும் காட்சியடங்கிய promo காட்சி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.    


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US