எம்ஜிஆர். ஐயும் மிஞ்சிய வேற லெவல் மேக்அப்பில் கலக்கிய மொட்ட தாத்தா! ஜோடியான வனிதா... லீக்கான புகைப்படங்கள்
bigg boss
vanitha
suresh chakravarthi
viral pcs
By Nivetha
வனிதா விஜயக்குமார் சுரேஷுடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோ, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சுரேஷிற்கு போடப்பட்டுள்ள மேக்அப் அச்சு அசலாய் எம்ஜிஆர்.,ஐ போல் உள்ளதைக் கண்டு பலரும் பிரம்மிச்சு போய் உள்ளனர்.
இந்த எபிசோட் விரைவில் டிவி.,யில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வனிதா விஜயக்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இவை தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US