நீதிமன்றத்தில் புதிய வழக்கு: விஜய்க்கு எதிராக கிளம்பியுள்ள மற்றொரு சர்ச்சை!

Vijay Tamil Cinema Divorce Tamil Actors TVK
By Vinoja Apr 27, 2026 09:42 AM GMT
Report

நடிகரும் தவெக தலைவருமான விஜய் சமர்ப்பித்த வேட்பு மனுவில் இடம்பெற்றுள்ள சொத்து விவரங்கள் குறித்து முரண்பாடுகள் இருப்பதாக கூறி ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் திகதி மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.

நீதிமன்றத்தில் புதிய வழக்கு: விஜய்க்கு எதிராக கிளம்பியுள்ள மற்றொரு சர்ச்சை! | Big Trouble For Actor Vijay Turned Politician

இந்த தேர்தலில், 5க்கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களித்தனர். மேலும், தேர்தலில் எவ்வித பிரச்சினைகளும் இல்லாத வகையில்,  அமைதியான முறையில் வாக்குபதிவு நடைபெற்றது.

அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்!

அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்!

சட்டமன்றத் தேர்தலில், மாநிலத்தின் தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிக அதிகபட்சமாக 84.69% வாக்குகள் பதிவாகியுள்ளன. அது விஜயின் அரசியல் வருகையால் மாத்திரமே நடந்தேறியுள்ளதாகவும் ஒரு கருத்து கணிப்பு காணப்படுகின்றது. 

ஆனால், அரசியலில் கால்பதித்தது முதல் விஜய்க்கு எதிராக பல்வேறு சர்ச்சைகள் கிளம்பிய வண்ணமே இருக்கின்றது. 

நீதிமன்றத்தில் புதிய வழக்கு: விஜய்க்கு எதிராக கிளம்பியுள்ள மற்றொரு சர்ச்சை! | Big Trouble For Actor Vijay Turned Politician

புதிய சர்ச்சை

தவெக தலைவர் விஜய் வேட்புமனுத்தாக்கல் செய்த மனுவில், தனது மனைவி சங்கீதாவிற்கு ரூ.12.6 கோடி கடன் வழங்கியதாக தெரிவித்துள்ளார். இந்த தகவலின் நம்பகத்தன்மை, அதன் பின்னணி மற்றும் நோக்கம் குறித்து விளக்கம் தேவை என தற்போது புதிதான நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை கொடுங்கையூரை சேர்ந்த 32 வயதான வெங்கடேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் அந்த மனுவில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் புதிய வழக்கு: விஜய்க்கு எதிராக கிளம்பியுள்ள மற்றொரு சர்ச்சை! | Big Trouble For Actor Vijay Turned Politician

அதில்  அவர் குறிப்பிடுகையில், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்களை அறிந்து கொள்வது ஒரு வாக்காளராக தனது உரிமை என்றும் வேட்பாளர்கள் முழுமையான மற்றும் உண்மையான தகவல்களை வெளியிட வேண்டிய கடமை கொண்டவர்கள்.

குறிப்பாக ஃபார்ம் 26 இல் வழங்கப்படும் தகவல்கள் அரசியல் சட்டத்தின் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அவற்றை மறைப்பது தவறாக குறிப்பிடுவது அல்லது தேர்தல் நடைமுறைக்கு எதிரானதாக கருதப்படும் என்றும் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தில் புதிய வழக்கு: விஜய்க்கு எதிராக கிளம்பியுள்ள மற்றொரு சர்ச்சை! | Big Trouble For Actor Vijay Turned Politician

விஜய் ரசிகர்கள் வேலையா? இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் மீது தாக்குதல்!

விஜய் ரசிகர்கள் வேலையா? இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் மீது தாக்குதல்!

மேலும் விஜய் தன்னை வெளிப்படையானவராக காட்டிக் கொள்ளாவிட்டாலும் தனது வேட்பா மனுவில் குடும்பத்தினரும் தொடர்புடைய நிறுவனங்களும் பெரிய அளவில் கடன் வழங்கியதாக குறிப்பிட்டு இருப்பது பொதுமக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது குறித்து வருமானவரித்துறை விசாரணை நடத்த வேண்டும் எனவும் மனுதாரர் கோரிகை வைத்துள்ளார்.

மேலும் தனது மனைவி சங்கீதாவிற்கு ரூபாய் 12.6 கோடி கடன் வழங்கியதாக கூறியிருப்பது அண்மையில் சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US