பாம்பு மீனை விழுங்கிய ராட்சத மீன்! இறுதியில் உயிருடன் தப்பிய அதிசயம்... மில்லியன் பேரை வியப்பில் உறைத்த வைத்த அரிய காட்சி
இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு மீன் ஒன்று ஈல் என்னும் விலாங்கு மீனை வேட்டையாடி கொண்டிருக்கிறது.
அப்போது விலாங்கு மீனின் உருவம் மீனை விட பெரியதாக இருப்பதால், விலாங்கு மீனை விழுங்க முடியாமல் அந்த மீன் மீண்டும் அதனை வெளியே கக்கியது.
Yesterday I had posted a part of this video. Here is what happened thereafter...
— Susanta Nanda IFS (@susantananda3) February 11, 2021
It was the case of a big fish hunting eel. In the end fish couldn't eat it completely as the eel was long enough & managed to came out through the big mouth. Amazing moments of nature.
WA fwd. pic.twitter.com/HzjapFiqKK
வெளியே வந்த விலாங்கு மீனும் தன் உயிர்வந்த நிலையில் அங்கிருந்து ஓடியது. இதனை பதிவிட்ட சுசாண்ட நந்தா என்னும் ஐ.எப்.எஸ் அதிகாரி ‘இயற்கையின் அற்புதமான தருணங்கள்’ எனப்பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, காணொளியை பார்வையிட்ட மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் இது பாம்பா? மீனா? என்றே தெரியவில்லை என்று வியப்பில் மூழ்கியுள்ளனர்.