குட்டை பாவாடையில் எலும்பு தோலுமாக பிக்பாஸ் பிரபலம்! பார்த்து வியந்து போன நெட்டிசன்கள்
குட்டை பாவடையில் எலும்பும் தோலுமாக இருக்கும் பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மீடியாத்துறைக்கு அறிமுகம்
இலங்கையில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வாழ்விடமாகவும் கொண்ட லாஸ்லியா இலங்கையிலுள்ள ஒரு பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தங்களின் மீடியாப்பணியை தொடங்கியவர் தான் ஸால்லியா.
இவரின் விடாமுயற்சியால் சினிமாவிலுள்ள நாட்டம் காரணமாவும் பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக உள்நுழைந்து கவினுடன் காதல் வலையில் விழுந்து மீண்டு வந்துள்ளார்.
அவரின் காதலை கடைசி வரையில் பிக் பாஸ் வீட்டில் யாருக்கும் சொல்லாமல் மறைமுகமாக வைத்திருந்து லாஸ்லியா கவின் வீட்டை விட்டு வெளியேறும் போது செம்மையாக அழுது புலம்பியுள்ளார்.
இதனை தொடர்ந்து லாஸ்லியா வெளியே வந்து சில திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வந்ததுடன் அவ்வப்போது தங்களின் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிட்டு வந்தார்.
எலும்பும் தோலுமாக மாறிய லாஸ்லியா
இந்த நிலையில், ஆரம்பத்தில் பார்ப்பதற்கு கொளு கொளு என இருக்கும் லாஸ்லியா தன்னுடைய உடம்பை குறைக்கும் முயற்சியில் இறங்கினார்.
ஓரளவிற்கு உடல்எடையைக் குறைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், உடம்பில் எலும்பு தெரியும் அளவு தன்னுடை உடம்பை குறைத்துள்ளார்.
மேலும் எப்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். இதன்படி, தற்போது நீல நிற டாப் அணிந்து வெள்ளை நிற குட்டை பாவாடை அணிந்து, பார்ப்பதற்கு அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன், ஒல்லியான தோற்றம் இருந்தால் தான் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என யாரோ தப்பாக புரிய வைத்துள்ளார்கள் என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.