என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு

Tamil Cinema Viral Photos Tamil Actress Social Media
By Vinoja Jul 29, 2025 06:34 PM GMT
Report

பிரபல நடிகை பாவனா ராமண்ணா திருமணம் செய்துக்கொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்ளப்போவது குறித்து வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பாவனா ராமண்ணா

தலு மொழியில் 1996ஆம் ஆண்டு வெளியான மாரிபலா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை பாவனா ராமண்ணா.

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு | Bhavana Ramanna Pregnant Twins At Age Of 40

அதனை தொடர்ந்து 1999-ம் ஆண்டு தமிழில் வெளியான அன்புள்ள காதலுக்கு என்ற படத்தில் நடித்திருந்தார்.

இவர் தமிழ், இந்திய கன்னடம் என பல்வேறு மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது 40 வயதாகும் பாவனா ராமண்ணா திருமணம் செய்துகொள்ளாத நிலையில், கருத்தரிப்பு சிகிச்சை (IVF) மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு | Bhavana Ramanna Pregnant Twins At Age Of 40

இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் அவர் குறிப்பிடுகையில்,  “நான் தாயாவேன் என ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. இது ஒரு புதிய அத்தியாயம். நான் ஒரு தாயாகப் போகிறேன். நான் இப்போது ஆறு மாத கர்ப்பமாக இருக்கிறேன். இரட்டையர்களைப் பெற்றெடுக்கும் உணர்வு என்னை மகிழ்ச்சியால் நிரப்புகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“என்னுடைய குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் கலை, இசை, கலாச்சாரம் மற்றும் அன்பு நிறைந்த வீட்டில் வளர்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு | Bhavana Ramanna Pregnant Twins At Age Of 40

மேலும் எனது 20 மற்றும் 30 வயதுகளில், தாய்மை என் மனதில் இல்லை. எனக்கு 40 வயதானபோது, அந்த ஆசை மறுக்க முடியாததாக இருந்தது. பல IVF கிளினிக்குகள் என்னை முற்றிலும் நிராகரித்தன" என பாவனா ராமண்ணா தெரிவித்துள்ளார்.

இதில் ஆச்சரியப்படும் விதமாக, பவானா முதல் முயற்சியிலேயே கருத்தரித்துள்ளார். தனது கர்ப்பத்தை ஜூலை 4, 2025 அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து,  தனது பேபி பம்பை காட்டும் இரண்டு புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் வாழ்த்துக்களுயும் குவித்து வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US