திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு!

Tamil Cinema Pregnancy Viral Photos
By DHUSHI Jul 09, 2025 01:17 AM GMT
DHUSHI

DHUSHI

Report

பிரபல நடிகையொருவர் 40 வயதில் திருமணம் செய்யாமல் இரட்டை குழந்தைகளுக்கு தாயான செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகை பாவனா

தமிழ், தெலுங்கு, கன்னடம், பாலிவுட் படங்களில் பிரபலமாக நடித்து வருபவர் தான் நடிகை பாவனா.

Siragadikka Aasai: மீனா செய்து வைத்த திருட்டு கல்யாணம்... உண்மையறிந்த முத்து எடுத்த அதிரடி முடிவு

Siragadikka Aasai: மீனா செய்து வைத்த திருட்டு கல்யாணம்... உண்மையறிந்த முத்து எடுத்த அதிரடி முடிவு

இவர், கன்னட நடிகையாக இருந்தாலும் தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான அன்புள்ள காதலுக்கு படத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, நட்சத்திர காதல், ஆஹா எத்தனை அழகு ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு கிளாசிக்கல் நடன கலைஞராகவும் இருக்கிறார்.

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! | Bhavana Become Mother Of Twins Without Marriage

கடந்த 2023-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒட்ட என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாவனா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தற்போது 40 வயதாகும் பாவானாவிற்கு இதுவரையில் திருமணமாகவில்லை. ஆனால் இவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அத்துடன் அந்த பதிவில் IVF முறையில் குழந்தையை பெற்றெடுக்க போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

IVF முறையில் குழந்தை தரிப்பு

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! | Bhavana Become Mother Of Twins Without Marriage

மேலும், அந்த பதிவில், “நான் தாயாவேன் என ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. இது ஒரு புதிய அத்தியாயம். நான் ஒரு தாயாகப் போகிறேன். நான் இப்போது ஆறு மாத கர்ப்பமாக இருக்கிறேன். இரட்டையர்களைப் பெற்றெடுக்கும் உணர்வு என்னை மகிழ்ச்சியால் நிரப்புகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் மகள் சோஷியல் மீடியாவில் இல்லை... மனைவி பற்றி மனம் திறந்த அபிஷேக் பச்சன்

எங்கள் மகள் சோஷியல் மீடியாவில் இல்லை... மனைவி பற்றி மனம் திறந்த அபிஷேக் பச்சன்

40 வயதில் இருக்கும் பாவானாவிற்கு தாயாக வேண்டும் என்ற எண்ணம் வந்தபோது பல IVF கிளினிக்குகளைத் தொடர்பு கொண்டுள்ளார். இந்த வயதில் தாயாக மாறுவது கடினம் என கூறியுள்ளனர்.

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! | Bhavana Become Mother Of Twins Without Marriage

இருந்தாலும், அவர் முயற்சியை கைவிடாது பெங்களூரில் ஒரு மருத்துவரைச் சந்தித்து தன் விருப்பத்தை தெரிவித்தார். மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றிய அவர் முதல் முயற்சியிலேயே கர்ப்பம் தரித்துள்ளார். இதற்கு பாவனாவின் குடும்பத்தினர் ஆதரவாக இருக்கிறார்கள்.

அத்துடன், “என்னுடைய குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் கலை, இசை, கலாச்சாரம் மற்றும் அன்பு நிறைந்த வீட்டில் வளர்வார்கள் என அவர் நம்புகிறார்” என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US