வேட்டியை மடிச்சுக் கட்டி தொடை தெரிய குத்தாட்டம் போடும் பாவனா! உங்களுக்கு என்ன தான் பிரச்சினை?
ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை பாடலுக்கு பிரபல தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் வேட்டியை மடிச்சுக் கட்டி குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
ஜம்பிங்கம் பம்பிங்கம் என தோழி பிக் பாஸ் சம்யுக்தா உடன் பாவனா ஆடிய வீடியோ வேற லெவலில் வைரலான நிலையில், தற்போது சோலோவாக பாவனா ஆடி அசத்தி இருக்கும் வீடியோவும் டிரெண்டாகி வருகிறது.
தொடை தெரிய பாவனா பாலகிருஷ்ணன் போட்டுள்ள குத்தாட்டத்தை பார்த்த நெட்டிசன்கள் பயங்கரமாக கமெண்ட்டுகளையும் குவித்து வருகின்றனர்.
உங்களுக்கு என்ன பிரச்சினை மொக்கை டான்ஸ் ஆடி அந்த பாட்டை ஸ்பாயில் பண்ணாதீங்க என்றும், எவனாவது முகத்தை பார்க்குறானா என்றும் தலைவி தர லோக்கல் குத்து என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் வித விதமாக பாவனாவை பாராட்டியும் திட்டியும் குவிந்து வருகின்றன.