ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த அதிர்ச்சி ஆப்பு! மீண்டும் கட்டண உயர்வு
Airtel
Recharge
Bhartiairtel
Tariffrise
By Rooban
ஏர்டெல் நிறுவனம் நாடு முழுவதும் கட்டணங்களை கடந்த சில மாதங்களுக்கு முன் உயர்த்தப்பட்டது.
இதனால் பயனாளர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர்.
அதைத்தொடர்ந்து, ஜியோ, வோடபோன் உட்பட மற்ற நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தின.
இந்நிலையில், கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டிலும் மீண்டும் தொலைத்தொடர்பு சேவை கட்டணங்கள் உயர்த்தப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ள தகவல் பயனாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த கட்டண உயர்வு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் உயர்த்தப்படும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US