கடனை அடைக்க முடியாத வருத்தம்.. பாரதிராஜாவின் உறவினர் உடைத்த உண்மை

Bharathiraja
By Manchu Jun 24, 2026 02:09 AM GMT
Report

இயக்குனர் இமயம் பாரதிராஜா கடைசி நாட்களில் கடனை அடைக்கமுடியாமல் கஷ்டப்பட்டதாக உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா

இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதி ராஜா தனது 84 வயதில் சமீபத்தில் காலமானார். இவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

1977ம் ஆண்டு 16 வயதினிலே படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த இவர், பெரும்பாலான சினிமா நடிகைகளை கிராமத்து மண்வாசனையுடன் கொண்டு வந்தவர் ஆவார்.

முதல்வர் விஜய்க்கு நடிகை த்ரிஷா வாழ்த்து… வைரலாகும் புகைப்படம்

முதல்வர் விஜய்க்கு நடிகை த்ரிஷா வாழ்த்து… வைரலாகும் புகைப்படம்

சிறந்த நடிகராகவும் திகழ்ந்த இவர் சமீபத்தில் காலமான நிலையில், இறுதி சடங்கின் போது சொத்துக்காக சண்டை ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதற்கு பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் அண்ணன் இறக்கும் முன்பு சொத்துக்களை மனைவி, மகள், மருமகள் என சமபங்காக பிரித்து கொடுத்துவிட்டார் என்று விளக்கம் அளித்திருந்தார்.

கடனை அடைக்க முடியாத வருத்தம்.. பாரதிராஜாவின் உறவினர் உடைத்த உண்மை | Bharathirajas Final Days Director Manoj Break True

கடன் அடைக்க முடியாத வருத்தம்

இந்நிலையில் பாரதிராஜாவின் உறவினரும், இயக்குனருமான மனோஜ்குமார் சில விஷயங்களை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட பேட்டியில், கங்கை அமரன் எல்லாரும் விட்டுட்டு போய்ட்டீங்களே என்று கேட்டார். ஆனால் அவரிடம் எடுத்துக் கூறினோம். மேலும் பாரதி ராஜாவிடமும் ராதிகா வந்ததையும், அவருக்கு விருது கிடைக்கும் என்று கூறியதையும் நினைவு கூறினோம்.

ஆனால் அவருக்கு ஒரு வருத்தம் இருந்தது. தன்னுடைய கடன்களை அடைப்பதற்கு தன்னை மீறி யாரும் ஒத்துழைக்கவில்லையே என்று தோன்றியது. ஏனெனில் அவர் ராஜா மாதிரி வாழ்ந்தவர் என்று கூறியுள்ளார்.

கடனை அடைக்க முடியாத வருத்தம்.. பாரதிராஜாவின் உறவினர் உடைத்த உண்மை | Bharathirajas Final Days Director Manoj Break True

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US