ICU-ல் சிரித்த முகத்துடன் இயக்குனர் பாரதிராஜா! வெளியானது தற்போதைய புகைப்படம்

Bharathiraja
By Manchu Apr 01, 2026 04:32 PM GMT
Report

இயக்குனர் பாரதிராஜா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இயக்குனர் பாரதிராஜா

தமிழ் திரையுலகில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படுபவர் தான் பாரதிராஜா. இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் வலம்வந்து ரசிகர்களை கவர்ந்தவர்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் கிராமிய படங்களை இயங்கிய வெற்றி இயக்குனராகவும் வலம் வந்தார்.

ICU-ல் சிரித்த முகத்துடன் இயக்குனர் பாரதிராஜா! வெளியானது தற்போதைய புகைப்படம் | Bharathiraja Ice Smiling Face Recent Photo Viral

1970ம் ஆண்டுகளில் கிராம வாழ்க்கையினை இயல்பாகவும், உணர்ச்சிவசப்படுத்தும் விதமாகவும் மாற்றியவர் ஆவார். இவர் இயக்கிய 16 வயதினிலே, மண்ணில் இருந்து மண்ணுக்கு, அலையோசை, முதல் மரியாதை, கருத்தம்மா போன்ற சினிமா இன்றும் அதிகமாக பேசப்படுகின்றது.

குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்த இவருக்கு தற்போது 84வயதாகும் நிலையில், கடந்த வருடம் இவரது மகன் மனோஜ் குமார் மாரடைப்பினால் உயிரிழந்தார். அதன் பின்பு பாரதிராஜாவின் உடல்நிலை சரியில்லாமல் உள்ளது.

ICU-ல் சிரித்த முகத்துடன் இயக்குனர் பாரதிராஜா! வெளியானது தற்போதைய புகைப்படம் | Bharathiraja Ice Smiling Face Recent Photo Viral

பெற்ற பிள்ளைகளுக்கு கடன் கொடுத்துள்ள விஜய்... எவ்வளவு தெரியுமா?

பெற்ற பிள்ளைகளுக்கு கடன் கொடுத்துள்ள விஜய்... எவ்வளவு தெரியுமா?

தீவிர சிகிச்சை பிரிவில் பாரதிராஜா

கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவினால் பாரதிராஜா சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதுடன் நுரையீரல் தொற்று இருப்பதாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அப்பொழுது அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகியது. மேலும் அவரது முன்னேற்றம் இருப்பதாகவும் கூறப்பட்டது.

ICU-ல் சிரித்த முகத்துடன் இயக்குனர் பாரதிராஜா! வெளியானது தற்போதைய புகைப்படம் | Bharathiraja Ice Smiling Face Recent Photo Viral

இந்நிலையில் நேற்றைய தினம் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அடையாளம் தெரியாத அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் இன்று இவரது மற்றொரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் சிரித்த முகத்துடன் காணப்படுகின்றார்.

ICU-ல் சிரித்த முகத்துடன் இயக்குனர் பாரதிராஜா! வெளியானது தற்போதைய புகைப்படம் | Bharathiraja Ice Smiling Face Recent Photo Viral

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US