அதிரடியாக வீட்டை விட்டு வெளியேறும் பாரதி! கண்ணம்மாவின் சூழ்ச்சி பலிக்குமா? புதிய திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
மகன் ஹேமாவை அமெரிக்கா அழைத்து செல்வதற்காக பாரதி அதிரடியாக வீட்டை விட்டு வெளியேறுகின்றார்.
கண்ணம்மா அவரை தடுப்பதற்காக வீட்டுக்கு வருகின்றார். எனினும் அதற்கு முன்பதாக பாரதி மகளுடன் சென்று விடுகின்றார்.
இந்த நிலையில் அவரை தடுப்பதற்கு என்ன மாதிரியான திட்டங்களையும், சூழ்ச்சிகளையும் கண்ணமா செய்யப்போகின்றார். அது பலிக்குமா என்பது இனி தான் தெரிய வரும் பொருத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கும் என்பதை!