கியூட் ரியாக்க்ஷனில் மனதை கொள்ளையடிக்கும் பாரதி கண்ணம்மா... அள்ளும் அழகுடன் கிரங்க வைக்கும் அரிய புகைப்படம்
bharathi kannama
roshni
By Nivetha
'பாரதி கண்ணம்மா' சீரியல் மூலம் பிரபலமான நடிகை ரோஷ்னி ஹரிப்பிரியன் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டார்.
ரோஷினி அடிக்கடி அழகான போட்டோஷூட் படங்கள் மூலம் தனது ரசிகர்களை திகைக்க வைக்கிறார்.
சமீபத்தில் அவரது தங்கப் புடவை அணிந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
தற்போது மார்டன் உடையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தினை பெற்றுள்ளது. குறித்த புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US