கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ முடிவெடுத்த பாரதி: ஆனால் அதில் ஒரு டுவிஸ்ட் இருக்கே

bharathi kannama viral news bk serial bharathi live with kannamma
By Fathima Nov 25, 2021 02:44 PM GMT
Report

பரபரப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா, தொடரின் நாயகியாக நடித்து வந்த ரோஷினி ஹரிபிரியன் சீரியலில் இருந்து விலகினாலும் புது நாயகியாக களமிறங்கியுள்ள வினுஷா தேவியும் தன்னால் முடிந்தளவு நடிப்பில் அசத்தி வருகிறார்.

கடந்த வாரம் நடந்த எபிசோட்களில் விவாகரத்து கேட்டு பாரதி விண்ணப்பிக்க, கடைசியில் இருவரும் 6 மாதங்கள் சேர்ந்து வாழ வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

பாரதி என்ன முடிவு எடுக்கப்போகிறார் என எதிர்பார்த்திருந்த நிலையில், அஞ்சலியை யாரோ கடத்தி சென்று கடைசியில் அவருக்கு குழந்தையும் பிறக்கிறது.

அஞ்சலி, அகில், குழந்தை என மூவரும் மருத்துவமனையில் இருக்க, குடும்பமே பரிதவித்து நிற்கிறது, இறுதியில் மூவரும் நலம்பெற்று வீடு திரும்புகின்றனர்.

இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடுகளின் ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது, அதில் கண்ணம்மாவுடன் தான் சேர்ந்து வாழ முடிவெடுத்து விட்டதாக பாரதி தெரிவிக்கிறார்.

இதைக்கேட்டதும், மொத்த குடும்பமே மகிழ்ச்சியில் திளைக்க, ஆனால் தான் கண்ணம்மாவின் வீட்டுக்கு சென்று வசிக்கப் போவதாக கூறி பெட்டியின் கிளம்புகிறார் பாரதி.

எப்படியிருந்தாலும் இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தால் நிம்மதி என பெருமூச்சுவிடுகிறார் சௌந்தர்யா.

என்னதான் பாரதி முடிவெடுத்தாலும், கண்ணம்மாவை என்னவெல்லாம் தொந்தரவு செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!!!

மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US