பாரதி மாமாவிடம் தனியாக பேசும் கண்ணம்மா! திடீர் திருப்பத்தால் நடக்கவிருப்பது என்ன?
பாரதி கண்ணம்மா சீரியலின் புதிய ப்ரொமோ ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பாரதியுடன் தனியாக பேசுவதற்கு கண்ணம்மா வரக்கோரியுள்ளார். இதனால் கண்ணம்மா இருக்கும் இடத்திற்கு பாரதியும் வந்து நிற்க, பாரதி மாமாவிடம் பேச போகிறேன் என்று கண்ணம்மா ஆரம்பித்துள்ளார்.
பின்பு பாரதியிடம் உதவியும் கேட்கின்றார். அதில் நம் குழந்தையை கடத்தி வைத்திருக்கிறார்கள் என்று கூற பாரதி யார் என்று கேட்க அதற்கு கண்ணம்மா வெண்பா என்று பதில் கூறியுள்ளார்.
குறித்த ப்ரொமோ காட்சி ரசிகர்களை மேலும் ஆர்வத்தினை ஏற்படுத்தியதுடன், பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
என்ன பாரதி தூக்கி வாரி போடுமே!
— Vijay Television (@vijaytelevision) September 30, 2021
பாரதி கண்ணம்மா - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில #BarathiKannamma #VijayTelevision pic.twitter.com/1Eohyi4HMY