வெட்கமாக இல்லையா சாந்தனு பாக்கியராஜ்? தந்தையின் இறப்பில் விளம்பரம் தேடுவதாக ட்ரோல்

Bhagyaraj Shanthanu Bhagyaraj
By Manchu Jul 01, 2026 10:19 AM GMT
Report

பிரபல நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜ் சமீபத்தில் காலமான நிலையில், அவரது மகன் சாந்தனுவின் சில செயல்களை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இயக்குனர் பாக்கியராஜ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் வலம்வந்தவர் தான் கே. பாக்கியராஜ். இவர் தனது 73வது வயதில் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், இவரது மகன் சாந்தனுவை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் சிஷ்யராக இருந்த பாக்கியராஜ் எடுத்துள்ள படங்கள் அனைத்தும் இன்றும் மறக்கமுடியாத படங்கள் ஆகும்.

வெட்கமாக இல்லையா சாந்தனு பாக்கியராஜ்? தந்தையின் இறப்பில் விளம்பரம் தேடுவதாக ட்ரோல் | Bhagyaraj Demise Actor Shantanu Heavily Trolled

இயக்குனராக மட்டுமின்றி, திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும் அசத்தியவர் கடந்த ஜுன் 27ம் தேதி மாரடைப்பினால் காலமானார். துக்கம் தாங்காமல் இருந்த இவரது மனைவிக்கு நடிகை ராதிகா மிகவும் உறுதுணையாக இருந்தார்.

குடும்பத்தில் மகன் சாந்தனு, மகள் சரண்யா, மருமகள் என அனைவரும் மீளமுடியாத துயரில் ஆழ்ந்து வருகின்றனர். பாக்கியராஜின் இறப்பிற்கு வந்த முதல்வர் விஜய், மகன் சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றார்.

வெட்கமாக இல்லையா சாந்தனு பாக்கியராஜ்? தந்தையின் இறப்பில் விளம்பரம் தேடுவதாக ட்ரோல் | Bhagyaraj Demise Actor Shantanu Heavily Trolled

குருநாதருக்காக ஓடிய பார்த்திபன் - அனாதையா சாகுவ.. சாபம் விட்ட பாக்யராஜ்ஜின் அசிஸ்டன்ட்!

குருநாதருக்காக ஓடிய பார்த்திபன் - அனாதையா சாகுவ.. சாபம் விட்ட பாக்யராஜ்ஜின் அசிஸ்டன்ட்!

சாந்தனுவை விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள்

இந்நிலையில் முதல்வருக்கு சாந்தனு நன்றி தெரிவிக்கும் விதமாக பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்த நிலையில் இதனை அவதானித்த நெட்டிசன்கள் அப்பாவின் மரணத்தில் சாந்தனு விளம்பரம் தேடுகிறாரா? என்று கேள்வி எழுப்ப தொடங்கினர்.

ஏற்கனவே பாக்கியராஜை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு இந்த பிரச்சனை மேலும் மனக்கஷ்டத்தினை ஏற்படுத்தியுள்ளது. சிலர் சாந்தனுவின் பதிவைப் பார்த்து பேசுறவன் பேசிக்கொண்டிருப்பான்... நீ போய் வேற வேலையை பாருய்யா என்றும் சிலரோ நீயே ஒவ்வொருத்தர் வீட்டிற்கா சென்று எல்லாருக்கும் நன்றி தெரிவித்து விட்டுவா என்று நக்கலாக கூறியுள்ளனர்.

வெட்கமாக இல்லையா சாந்தனு பாக்கியராஜ்? தந்தையின் இறப்பில் விளம்பரம் தேடுவதாக ட்ரோல் | Bhagyaraj Demise Actor Shantanu Heavily Trolled

முதல்வர் விஜய் பற்றி பேசிய மகன் ஜேசன் சஞ்சய் - படுவைரலாகும் காணொளி!

முதல்வர் விஜய் பற்றி பேசிய மகன் ஜேசன் சஞ்சய் - படுவைரலாகும் காணொளி!

சமீபத்தில் கூட பாக்கியராஜின் அலுவலகத்திலிருந்து அவர் எழுதியது போன்று கடிதம் வெளியானது. அதில் என் கண்மணி சாந்தனுவை பார்த்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டிருந்ததை மேற்கோள்காட்டி, ஏன் அவர் பெண்ணைப் பற்றி கடிதத்தில் எதுவும் இல்லை... தந்தையின் இறப்பில் விளம்பரம் தேடுகிறாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மகன் சாந்தனுவை மட்டுமின்றி, நடிகை குஷ்பு, சுகாசினி, ராதிகா என பிரபலங்களையும் வேறுமாதிரியாக பிரதிபலித்து வருகின்றனர்.

வெட்கமாக இல்லையா சாந்தனு பாக்கியராஜ்? தந்தையின் இறப்பில் விளம்பரம் தேடுவதாக ட்ரோல் | Bhagyaraj Demise Actor Shantanu Heavily Trolled

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US