Kitchen tips : ஒரு வாரமானாலும் கொத்தமல்லி பச்சையாக இருக்கணுமா? இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க!

Coriander
By Vinoja Aug 27, 2026 10:20 AM GMT
Report

Kitchen tips :  இந்திய சமையலில் நல்ல மணத்தையும், தனித்துவமான சுவையையும் தருவதில் முக்கியப் பங்கு வகிக்கும் நறுமணமிக்க மூலிகைகளில் ஒன்று தான் கொத்தமல்லி.

சாம்பார், ரசம், பொரியல், கூட்டு, சட்னி என பல்வேறு வகையான உணவுகளில் கொத்தமல்லி இலைகள் சேர்க்கப்படுகின்றன.

Kitchen tips : ஒரு வாரமானாலும் கொத்தமல்லி பச்சையாக இருக்கணுமா? இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க! | Best Way To Store Coriander For Long Time

உணவின் சுவையை மட்டுமின்றி, அதன் மணத்தையும் அதிகரிப்பதால், பெரும்பாலான வீடுகளில் அன்றாட சமையலில் கொத்தமல்லிக்கு முக்கியத்துவம் உண்டு.

ஆனால், கொத்தமல்லியை வாங்கி வீட்டில் வைத்த பிறகு, அதை நீண்ட நாட்களுக்கு புத்துணர்ச்சியுடன் பாதுகாப்பது சற்று சிரமமானதாக இருக்கிறது.

Kitchen tips : ஒரு வாரமானாலும் கொத்தமல்லி பச்சையாக இருக்கணுமா? இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க! | Best Way To Store Coriander For Long Time

சரியான முறையில் சேமிக்கப்படாவிட்டால், சில நாட்களிலேயே கொத்தமல்லி இலைகள் வாடத் தொடங்கி, பச்சை நிறத்தை இழந்து, பின்னர் அழுகவும் ஆரம்பித்துவிடும். இந்த பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் அசத்தல் டிப்ஸ்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஒவ்வொரு குடிமகனும் கோடீஸ்வரரா? உலகின் செல்வந்த நாடு இதுதான்!

ஒவ்வொரு குடிமகனும் கோடீஸ்வரரா? உலகின் செல்வந்த நாடு இதுதான்!

5 எளிய வழிகள்

1.கொத்தமல்லியை ஒரு வாரம் வரை பிரஷ்ஷாக வைத்திருக்க, முதலில் நல்ல பிரஷ்ஷான கட்டையாகப் பார்த்து வாங்குங்கள். வீட்டிற்கு வந்ததும் அழுகிய, நிறம் மாறிய இலைகள், தண்டுகள் மற்றும் வேர்ப்பகுதியை அகற்றிவிடுங்கள். ஈரமாக இருந்தால் துணியில் போட்டு நன்றாக உலர்த்திய பிறகே ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கவும்.

Kitchen tips : ஒரு வாரமானாலும் கொத்தமல்லி பச்சையாக இருக்கணுமா? இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க! | Best Way To Store Coriander For Long Time

2.கொத்தமல்லியை பூக்களைப் போலவும் சேமிக்கலாம். தண்டுகளின் அடிப்பகுதியை சிறிது வெட்டி, ஒரு கண்ணாடி ஜாரில் கால்வாசி அளவு தண்ணீர் ஊற்றி, தண்டுகள் மட்டும் தண்ணீரில் படும்படி வைக்கவும். இலைகள் மேலே இருக்க வேண்டும். ஜாரை கவரால் மூடி ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கலாம். தண்ணீரின் நிறம் மாறினால் உடனே மாற்றிவிடுங்கள்.

3.ஜாரில் சேமிப்பது பிடிக்கவில்லை என்றால், ஈரமில்லாத கொத்தமல்லியை பேப்பர் டவலில் சுற்றி ஒரு கவரில் போட்டு வைக்கலாம். பேப்பர் டவல் அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சும். அது ஈரமாகிவிட்டால், புதிய பேப்பர் டவலை மாற்றிவிடுங்கள்.

Kitchen tips : ஒரு வாரமானாலும் கொத்தமல்லி பச்சையாக இருக்கணுமா? இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க! | Best Way To Store Coriander For Long Time

Computer keyboardஇல் எழுத்துக்கள் ஏன் வரிசைப்படி இல்லை? சுவாரஸ்ய ரகசியம்!

Computer keyboardஇல் எழுத்துக்கள் ஏன் வரிசைப்படி இல்லை? சுவாரஸ்ய ரகசியம்!

4.சேமித்து வைக்கும் முன் கொத்தமல்லியை கழுவுவதை முடிந்தவரை தவிர்க்கவும். அதிகப்படியான ஈரப்பதம் கொத்தமல்லி சீக்கிரம் அழுகுவதற்கு காரணமாகலாம். மண் அதிகமாக இருந்தால் மட்டும் கழுவி, நன்றாக உலர்த்திய பிறகு பேப்பர் டவலில் சுற்றி கவரில் சேமித்து வைக்கவும்.

5. எவ்வளவு சரியாக சேமித்தாலும், கொத்தமல்லியை அவ்வப்போது பரிசோதிப்பது அவசியம். ஒரு அழுகிய இலை இருந்தாலும், அது மற்ற இலைகளையும் விரைவாக பாதிக்கலாம். எனவே அழுகிய அல்லது பழுதான இலைகளை உடனுக்குடன் அகற்றிவிடுங்கள். சுருக்கமாகச் சொன்னால், சரியான வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் காற்றோட்டத்தைப் பராமரிப்பதே கொத்தமல்லியை நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக வைத்திருக்க துணைப்புரியும்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US