Viral Video: கஷ்டப்படாமல் இப்படி கூடவா இறால் பிடிக்கலாம்? நீங்களே பாருங்க
உலகில் மிகவும் சிறந்த இறால் வலையாக நபர் கையில் வைத்திருக்கும் பொருளை நிச்சயம் கூறுவீர்கள்.
இறால் வேட்டை
பொதுவாக கடலில் உள்ள மீன்கள் மற்றும் இறால் வகைகளை பிடிப்பதற்கு தூண்டில் போடுவதை நாம் அவதானித்திருப்போம்.
அவ்வாறு தூண்டில் போடும் போது ஏகப்பட்ட இறால் மற்றும் மீன்கள் சிக்கவும் செய்யும். ஆனால் இங்கு நபர் ஒருவர் மிகவும் வித்தியாசமான முறையில் இறாலை பிடித்துள்ளார்.
கையில் குழாய் போன்ற பொருள் ஒன்றினை வைத்துக்கொண்டு அதனை கரையில் உள்ளே செலுத்தி அதிலிருந்து மண்ணை எடுக்கின்றார்.
அந்த மண்ணிலிருந்து உயிருடன் இறால் வெளியே வருவதையும் நாம் அவதானிக்க முடிகின்றது. குறித்த காட்சியினை நாம் அவதானிக்கும் போது நமக்கு சற்று பிரமிப்பை ஏற்படுத்துகின்றது.
the best bait in the world, ghost shrimp. pic.twitter.com/vZTy2Rm2P1
— Tawadotcom (@Tawadotcom) August 23, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |