எதிரியானாலும் ரகசியத்தை காக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

Horoscope Astrology
By Vinoja May 28, 2024 06:00 PM GMT
Report

பொதுவாக ஒருவரிடம் காணப்படும் விசேட குணங்கள் மற்றும் ஆளுமைக்கும் அவர் பிறந்த ராசிக்கும் இடையில் தொடர்பு காணப்படுவதாக ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது. 

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினர் ரகசியங்களை காப்பாற்றுவதில் வல்லவர்களாக இருப்பார்களாம்.

எதிரியானாலும் ரகசியத்தை காக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Best Secret Keeper Zodiac Sign

அதாவது இந்த நபர்களிடம் யாராவது தனிப்பட்ட ரகரியமான விடயங்களை பகிர்ந்து கொண்ட பின்னர் ஏதோ காரணத்திற்காக குறித்த நபர் எதிரியாக மாறினால் கூட அவர் பகிர்ந்துக்கொண்ட ரகசியத்தை உயிர் உள்ளவரை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இப்படிப்பட்ட உயர்ந்த குணம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

இறந்தவர்களின் இந்த பொருட்களை தவறியும் வீட்டில் வைக்காதீங்க... என்னென்ன தெரியுமா?

இறந்தவர்களின் இந்த பொருட்களை தவறியும் வீட்டில் வைக்காதீங்க... என்னென்ன தெரியுமா?


ரிஷபம்

எதிரியானாலும் ரகசியத்தை காக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Best Secret Keeper Zodiac Sign

ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள் விசுவாசத்துக்கும் நம்பிக்கைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களை நம்பி எந்த விடயத்தையும் தைரியமாக பகிர்ந்துக்கொள்ளலாம்.

இவர்கள் இயல்பாகவே மிகவும் நேர்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.நண்பர்கள் எதிரியாக மாறினாலும் அவர்களின் தனிப்பட்ட விடயங்களை மற்றவர்களிடம் ஒருபோதும் வெளியிட மாட்டார்கள்.

கடகம்

எதிரியானாலும் ரகசியத்தை காக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Best Secret Keeper Zodiac Sign

கடக ராசியில் பிறந்தவர்கள் மிகவும் உணர்வு பூர்வமாக சிந்திக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் மற்றவர்களின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதும் அளவுக்கு கருணை உள்ளம் கொண்டவர்கள்.இவர்களிடம் சொல்லப்படும் ரகசியத்துக்கு வாழ்நாள் உத்தரவாதம் நிச்சயம் இருக்கும்.

விருச்சிகம்

எதிரியானாலும் ரகசியத்தை காக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Best Secret Keeper Zodiac Sign

இந்த ராசியினர் மிகவும் உறுதியான மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் ரகசியம் சொன்னால் கடைசி அந்த ரகசியம் காப்பாற்றப்படும் என்பது உறுதி. எந்த சூழ்நிலையிலும், அதை யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள மாட்டார்கள்.

மகரம்

எதிரியானாலும் ரகசியத்தை காக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Best Secret Keeper Zodiac Sign

மகர ராசியில் பிறந்தவர்கள் மிகவும் ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருப்பார்கள். இவர்களிடம் சொல்லப்படும் ரகசியங்களை உயிர் போகும் நிலை வந்தாலும் வெளிப்படுத்த மாட்டார்கள்.

இந்த 4 ராசியினரை சுற்றி எப்போதும் தீய ஆற்றல் இருக்குமாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

இந்த 4 ராசியினரை சுற்றி எப்போதும் தீய ஆற்றல் இருக்குமாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US