உங்களிடம் இந்த விசேட குணம் இருக்கா? அப்போ உங்க பிறந்த மாதம் இதுவாகத்தான் இருக்கும்

Astrology Hinduism
By Vinoja Nov 07, 2024 01:37 PM GMT
Report

பொதுவாகவே ஜோதிட மற்றும் எண்கணித சாஸ்திரங்களின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் மாதத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் நேர்மறை, எதிர்மறை குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது. 

அந்த வகையில் 12 மாதங்களில் எந்தெந்த மாதங்களில் பிறந்தவர்கள் எவ்வாறான விசேட ஆளுமை மற்றும் குணங்களை கொண்டிருப்பார்கள் என இந்த பதிவில் பார்க்கலாம். 

உங்களிடம் இந்த விசேட குணம் இருக்கா? அப்போ உங்க பிறந்த மாதம் இதுவாகத்தான் இருக்கும் | Best Quality Bases On Your Birth Month

விசேட குணங்கள் 

உங்களிடம் இந்த விசேட குணம் இருக்கா? அப்போ உங்க பிறந்த மாதம் இதுவாகத்தான் இருக்கும் | Best Quality Bases On Your Birth Month

ஜனவரி-ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் தெளிவான லட்சிய நோக்கை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் இலக்குகளை அடைவதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் திறன் மற்றவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருக்கும். 

பிப்ரவரி- பிப்ரவரியில் பிறந்தவர்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு ஒருபோதும் தயக்கம் காட்ட மாட்டார்கள். 

இயல்பாகவே இரக்கம் மற்றும் கருணை நிறைந்த உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு கற்பனை ஆற்றல் அதிகமாக இருக்கும். கலை துறையில் அதீத ஈப்பாடு கொண்டவர்களாக இருப்பார்கள். 

மார்ச்-மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் உணர்வுகளுக்கும் விருப்பங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். 

மனிதர்களை புரிந்துக்கொண்டு அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்ற உள்ளுணர்வு இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.

ஏப்ரல்- ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் அதிக தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டவர்களாக இருப்பார்கள். 

அவர்கள் இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக மற்றவர்கள் பார்த்து வியந்து போகும் வகையில் தங்களின் கடின உழைப்பை வழங்கி வெற்றியடையும் குணத்தை நிச்சயம் கொண்டிருப்பார்கள். 

உங்களிடம் இந்த விசேட குணம் இருக்கா? அப்போ உங்க பிறந்த மாதம் இதுவாகத்தான் இருக்கும் | Best Quality Bases On Your Birth Month

மே-மே மாதம் பிறந்தவர்கள் நம்பிக்கைக்கும் விசுவாசத்துக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். ஏமாற்றுவது என்பது இவர்களின் அகராதியில் இருக்காது. 

தங்களை சுற்றியுள்ளவர்களைக் கவனித்துக் கொள்ளும் குணம் கொண்ட இவர்கள் மற்றவர்களை மகிழ்வித்து மகிழ்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். 

ஜூன்- ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் இயற்கையாகவே அதீத புத்திக்கூர்மை கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்களின் வசீகரமான பேச்சாற்றலால் அனைவரையும் எளிதில் ஈர்த்துவிடும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.

ஜூலை-ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் அதிக இரக்க குணட் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்களுக்கு மற்றவர்களின் உணர்வுகளை பார்வையிலேயே புரிந்து கொள்ளும் தன்மை காணப்படும். 

ஆகஸ்ட்- ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்கள் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு தலைமை வகிப்பதற்கு ஒருபோதும் பயப்படவே மாட்டார்கள். 

உங்களிடம் இந்த விசேட குணம் இருக்கா? அப்போ உங்க பிறந்த மாதம் இதுவாகத்தான் இருக்கும் | Best Quality Bases On Your Birth Month

கடமைகளையும் பொறுப்புக்களையும் சரிவர நிறைவேற்ற வேண்டும் என்ற குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும். 

செப்டம்பர்-செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் எந்த ஒரு பிரச்சினைக்கும் விரைவில் எளிமையான தீர்வை கண்டுப்பிடிப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள்.

மற்றவர்கள் போராடும் விடயங்களை இவர்கள் தங்களின் பாணியில் சுலபமாக செய்யும் ஆற்றல் கொண்டவர்கள்.

அக்டோபர்-அக்டோபரில் பிறந்தவர்கள் சிறந்த தந்திர குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் நீதி மற்றும் நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

நவம்பர்-நவம்பரில் பிறந்தவர்கள் மர்மங்களை வெளிக்கொண்டு வருவதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

தங்களின் வாழ்வு நேர்மையானதாக இருக்க வேண்டும் என்பதில் இவர்கள் மிகவும் உறுதியாக இருப்பார்கள். 

டிசம்பர்-டிசம்பரில் பிறந்தவர்கள் சாகச குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு இயல்பாகவே அதிக துணிச்சல் இருக்கும். 

மற்றவர்களை ஈர்க்கும் அளவுக்கு சிறந்த நகைச்சுவை குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US