மயில் இறகு தரும் அதிர்ஷ்டம்! வீட்டில் எந்த இடத்தில் வைப்பது சிறப்பு தெரியுமா?

Vastu Tips Hinduism
By Vinoja Oct 16, 2026 03:09 PM GMT
Report

பொதுவாக சில வீடுகளில் அழகுக்கா மயில் இறகு வைத்திருப்பார்கள் .ஆனார் வாஸ்து சாஸ்திரத்தின்படி, மயில் இறகு மங்களகரமானதாகவும், நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடியதாகவும் கருதப்படுகிறது.

இது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கி, அமைதியையும் செல்வச் செழிப்பையும் பெருக்குவதற்கு பெரி்தும் துணைப்புரியும் என தொன்று தொட்டு நம்பப்படுகிறது.

மயில் இறகு தரும் அதிர்ஷ்டம்! வீட்டில் எந்த இடத்தில் வைப்பது சிறப்பு தெரியுமா? | Best Places To Keep Peacock Feathers At Home


இருப்பினும், மயில் இறகை வீட்டில் கண்ட இடத்தில் வைக்காமல், வாஸ்து விதிகளின்படி குறிப்பிட்ட இடங்களில் வைப்பது அவசியம். அப்போதுதான் அதன் நன்மைகளைப் பெற முடியும் என்பது நம்பிக்கை.

இந்து சமய நம்பிக்கைகளின் அடிப்படையில், மயில் முருகப்பெருமானின் வாகனமாகவும், கிருஷ்ணரின் அலங்காரமாகவும் விளங்குகிறது.

மயில் இறகு தரும் அதிர்ஷ்டம்! வீட்டில் எந்த இடத்தில் வைப்பது சிறப்பு தெரியுமா? | Best Places To Keep Peacock Feathers At Home

இத்தகைய சிறப்புமிக்க மயில் இறகை வீட்டில் சரியான இடங்களில் வைப்பதன் மூலம் நேர்மறை ஆற்றல், செல்வம், நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

எனவே, வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டில் மயில் இறகை எந்தெந்த இடங்களில் வைப்பது செல்வ செழிப்பையும், நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்கும் என இந்த பதிவில் பார்க்கலாம்.

சிறந்த 5 இடங்கள் 

1. பிரதான நுழைவாயில் வாஸ்து

நம்பிக்கையின்படி, வீட்டின் பிரதான கதவுக்கு மேலே வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு திசையை நோக்கி மயில் இறகை வைப்பது எதிர்மறை ஆற்றலைத் தடுத்து, குடும்பத்தில் நல்லிணக்கத்தை அதிகரிக்கும் எனவும் மன அமைதியை கொடுக்கும் எனவும் நம்ப்படுகின்றது.

2. பணம் வைக்கும் இடம்

பணப்பெட்டியில் அல்லது பணம் வைக்கும் இடத்தில் மயில் இறகை வைப்பது பண வரவை அதிகரித்து, நிதி இழப்புகளைக் குறைத்து, சேமிப்பை மேம்படுத்தும் என்பது வாஸ்து சாஸ்திரத்தில் பின்பற்றப்படும் ஐதீகம்.

மயில் இறகு தரும் அதிர்ஷ்டம்! வீட்டில் எந்த இடத்தில் வைப்பது சிறப்பு தெரியுமா? | Best Places To Keep Peacock Feathers At Home

3. படிக்கும் மேஜை அல்லது குழந்தைகளின் அறை

குழந்தைகள் படிக்கும் மேஜையில் அல்லது படுக்கையறையில் கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் மயில் இறகை வைப்பது, மனதை அமைதிப்படுத்தி, படிப்பில் கவனம் செலுத்தவும், படித்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ளவும் உதவும் என நம்பப்படுகிறது.

4. வீட்டின் ஹால்

ஹாலின் கிழக்கு அல்லது வடகிழக்கு சுவரில் மயில் இறகை வைப்பது குடும்ப உறுப்பினர்களிடையே நல்ல உரையாடலை ஊக்குவிக்கும் என்பது வாஸ்து நம்பிக்கை. குறிப்பாக, கிழக்கு சுவரில் ஏழு மயில் இறகுகளை வைப்பது சிறந்ததாக பார்க்கப்படுகின்றது. இது செல்வ செழிப்பையும் ஈர்க்கும். 

மயில் இறகு தரும் அதிர்ஷ்டம்! வீட்டில் எந்த இடத்தில் வைப்பது சிறப்பு தெரியுமா? | Best Places To Keep Peacock Feathers At Home

சனி நட்சத்திரப் பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு பணவரவும் தொழில் முன்னேற்றமும் உறுதி!

சனி நட்சத்திரப் பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு பணவரவும் தொழில் முன்னேற்றமும் உறுதி!

5. படுக்கையறை

தம்பதிகளிடையே அன்பையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்க, படுக்கையறையின் தென்மேற்கு மூலையில் இரண்டு மயில் இறகுகளைச் சிவப்பு நூலால் இணைத்துக் கட்டி வைக்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. ஒற்றை மயில் இறகைப் படுக்கையறையில் வைக்கக் கூடாது எனபதும் குறிப்பிடத்தக்கது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).                 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US