உங்களது சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? கட்டாயம் இந்த பழங்களை எடுத்துக்கோங்க

Kidney Disease
By Manchu May 05, 2026 02:49 PM GMT
Report

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைப்பதற்கு எந்தெந்த பழங்களை சாப்பிட வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சிறுநீரகம் 

நமது உடலில் முக்கியமான உறுப்பு சிறுநீரகம் ஆகும். உடம்பிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும் வேலையை செய்து வருகின்றது. இவை சரியாக செயல்படவில்லையெனில் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றது.

அதிலும் பொட்டாசியம், பாஸ்பரஸ் அல்லது சோடியம் போன்ற சத்துக்கள் கொண்ட உணவுகளை சாப்பிடும் போது நிலைமை மோசமாகிவிடும்.

சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டுவிட்டால் நமது உணவுப்பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். சில பழங்களை தவிர்க்கவும் வேண்டும்.

அந்த வகையில் எந்தெந்த பழங்கள் சிறுநீரக செயல்பாட்டினை ஊக்குவிக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

உங்களது சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? கட்டாயம் இந்த பழங்களை எடுத்துக்கோங்க | Best Fruits To Keep Your Kidney Safe

ப்ளூபெர்ரி 

ப்ளூபெர்ரி சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதில் முதலிடத்தில் இருக்கின்றது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட், ஆந்தோசயனின்கள் அதிகமாக உள்ளது.

சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மிக குறைவாக உள்ளதால் இவை சிறுநீரக செயல்பாட்டினை மேம்படுத்துகின்றது. இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், சிறுநீரகத் திசுக்களில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் அல்லது அழற்சியைக் குறைக்க உதவும். 

உங்களது சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? கட்டாயம் இந்த பழங்களை எடுத்துக்கோங்க | Best Fruits To Keep Your Kidney Safe

கிரான்பெர்ரி

அதே போன்று கிரான்பெர்ரி பழமும் சிறுநீர்பாதையின் ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதற்கு உதவுகின்றது. சிறுநீரக ஆரோக்கியத்தை மறைமுகமாக மேம்படுத்துவதுடன், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்ப்பாதையில் ஒட்டுக்கொள்வதை தடுக்கின்றது.

மேலும் சிறுநீரகங்களில் மீது சுமையாக இருக்கும் தொற்றுகளையும் தடுக்கின்றது. இதிலுள்ள பாலிஃபீனால்கள் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான், அழற்சி மற்றும் ஒட்டுதல் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன.

உங்களது சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? கட்டாயம் இந்த பழங்களை எடுத்துக்கோங்க | Best Fruits To Keep Your Kidney Safe

ஸ்ட்ராபெர்ரி

வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்பு நிறைந்த பழம் ஸ்ட்ராபெர்ரி ஆகும். இவை சிறுநீரக செல்களை ஆக்ஸிஜனற்ற அழுத்தம் மற்றும் அழற்சியிலிருந்து பாதுகாக்க உதவுகின்றது.

குறைந்தளவு பொட்டாசியம் சத்துக்கள் கொண்ட பழமாகும். அரை கப் ஸ்ட்ராபெர்ரியில் 130 மி.கிராம் பொட்டாசியம் உள்ளது. அதுமட்டுமின்றி சோடியம் மற்றும் பாஸ்பரஸ் சத்தும ்குறைவாகவே இருக்கின்றது. சிறுநீரக சிகிச்சைக்கு இது சிறந்த தெரிவாக இருக்கின்றது.

உங்களது சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? கட்டாயம் இந்த பழங்களை எடுத்துக்கோங்க | Best Fruits To Keep Your Kidney Safe

உடலில் உள்ள கெட்டவை வெளியறே வேண்டுமா? இந்த கஞ்சியை ஒரு கப் குடிங்க

உடலில் உள்ள கெட்டவை வெளியறே வேண்டுமா? இந்த கஞ்சியை ஒரு கப் குடிங்க

ஆப்பிள்

வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன் உள்ள ஆப்பிள் சிறுநீரக ஆரோக்கியத்தினை மேம்படுத்த உதவுகின்றது. இதிலும் பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ் சத்துக்கள் குறைவாகவே இருக்கின்றது.

ஆப்பிள் செரிமானத்தை மேம்படுத்துவதுடன், சிறுநீரகத்தில் ஏற்படும் அழுத்தத்தினையும் குறைக்கின்றது. ஆகையால் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த தெரிவாக இருக்கின்றது.

உங்களது சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? கட்டாயம் இந்த பழங்களை எடுத்துக்கோங்க | Best Fruits To Keep Your Kidney Safe

கருப்பு திராட்சை

சிறுநீரகத்தில் நச்சுக்களை நீக்குவதற்கு கருப்பு திராட்சை உதவுகின்றது. ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தினை மேம்படுத்தவும் செய்கின்றது. மேலும் மற்ற பழங்களை விட இதிலும் பொட்டாசியம் குறைவாக இருப்பதால் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது.

உங்களது சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? கட்டாயம் இந்த பழங்களை எடுத்துக்கோங்க | Best Fruits To Keep Your Kidney Safe

சிட்ரஸ் பழங்கள்

எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் உள்ள சிரிட்ரிக் அமிலம், சிறுநீரக பிரச்சனையில் ஒன்றாக சிறுநீரக கற்களை தடுக்கின்றது.

இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் ஃபிளாவானாய்டுகள் சிறுநீரகத்தினை சேதப்படுத்தக்கூடிய அழற்சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தினை எதிர்த்து போராட உதவுகின்றது.

உங்களது சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? கட்டாயம் இந்த பழங்களை எடுத்துக்கோங்க | Best Fruits To Keep Your Kidney Safe

குடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை இருக்கின்றதா? இதை கட்டாயம் செய்திடுங்க

குடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை இருக்கின்றதா? இதை கட்டாயம் செய்திடுங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US