யூரிக் அமிலத்தை குறைக்க உதவும் இயற்கையான பானங்கள்... வெறும் வயிற்றில் எடுத்துக்கோங்க

Kidney Disease
By Manchu Jul 02, 2025 02:50 AM GMT
Report

யூரிக் அமிலம்

இன்றைய நவீன உலகில் பலரும் யூரிக் அமில பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். ஆரோக்கியமற்ற உணவுமுறையும், வாழ்க்கை முறையும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது.

யூரிக் அமிலம் என்பது பியூரின்கள் எனப்படும் புரதங்களின் முறிவால் உடலில் உருவாகும் ஒரு கழிவுப் பொருளாகும். நமது உடலில் சரியான அளவில் யூரிக் அமிலம் இருக்க வேண்டும்.

அவ்வாறு இல்லையெனில் மூட்டு வலி வீக்கம், நடப்பதில் சிரமம், சிறுநீரக கற்கள், சோர்வு, பசியின்னை பிரச்சனை ஏற்படுகின்றது.

உணவு பழக்கவழக்கங்களில் சிறப்பு கவனம் செலுத்தாமல் இருந்தால், நீரிழப்பு ஏற்படுவதுடன், யூரிக் அமிலத்தின் அளவு மேலும் அதிகரிக்கும்.

இந்த சூழ்நிலையில் யூரிக் அமிலத்தின் அளவை இயற்கையாகவே கட்டுப்படுத்த உதவும் பானங்களை குறித்து நாம் தெரிந்து கொள்வோம்.

யூரிக் அமிலத்தை குறைக்க உதவும் இயற்கையான பானங்கள்... வெறும் வயிற்றில் எடுத்துக்கோங்க | Best Drinks To Control Uric Acid  

எலுமிச்சை நீர்

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரைக் குடிப்பது சிறுநீரகங்களில் உள்ள நச்சுகளை நீக்குவதுடன், யூரிக் அமிலத்தையும் கட்டுக்குள் வைக்கின்றது.

யூரிக் அமிலத்தை குறைக்க உதவும் இயற்கையான பானங்கள்... வெறும் வயிற்றில் எடுத்துக்கோங்க | Best Drinks To Control Uric Acid

மஞ்சள் பால்

மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற கலவை உடலில் வீக்கத்தை குறைத்து, யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. தினமும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான மஞ்சள் பால் குடித்தால் நன்மை அளிக்கும்.

யூரிக் அமிலத்தை குறைக்க உதவும் இயற்கையான பானங்கள்... வெறும் வயிற்றில் எடுத்துக்கோங்க | Best Drinks To Control Uric Acid

இந்த ராசியினரின் இணைவு அமோகமாக இருக்குமாம்... ஏன்னு தெரியுமா?

இந்த ராசியினரின் இணைவு அமோகமாக இருக்குமாம்... ஏன்னு தெரியுமா?

இஞ்சி நீர்

இதே போன்று இஞ்சியில் ஜிஞ்சரால் என்ற பொருள் உள்ள நிலைியல், இது யூரிக் அமிலத்தை குறைப்பதில் பயன் அளிக்கின்றது. வெறும் வயிற்றில் ஒரு கப் இஞ்சி நீரை குடிப்பது யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் செய்கின்றது.

யூரிக் அமிலத்தை குறைக்க உதவும் இயற்கையான பானங்கள்... வெறும் வயிற்றில் எடுத்துக்கோங்க | Best Drinks To Control Uric Acid

சுரைக்காய் சாறு

உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கு சுரைக்காயின் சாறு யூரிக் அமில அளவை குறைக்க உதவுகின்றது. தினமும் சுரைக்காய் சாறு குடிப்பது உடலில் உள்ள நச்சுகளை நீக்கி சிறுநீரக செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.

யூரிக் அமிலத்தை குறைக்க உதவும் இயற்கையான பானங்கள்... வெறும் வயிற்றில் எடுத்துக்கோங்க | Best Drinks To Control Uric Acid

பீட்ரூட் சாறு

பீட்ரூட்டில் ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதுடன், இது யூரிக் அமிலத்தைக் குறைக்கவும், ரத்தத்தை சுத்திகரித்து உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும் செய்கின்றது.

யூரிக் அமிலத்தை குறைக்க உதவும் இயற்கையான பானங்கள்... வெறும் வயிற்றில் எடுத்துக்கோங்க | Best Drinks To Control Uric Acid

personality: நீங்க ஊதா நிறத்தை விரும்புபவரா? அப்போ இந்த சிறப்பு ஆளுமைகள் உங்களிடம் இருக்கும்

personality: நீங்க ஊதா நிறத்தை விரும்புபவரா? அப்போ இந்த சிறப்பு ஆளுமைகள் உங்களிடம் இருக்கும்

கிரீன் டீ

கிரீன் டீயில் ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. இது யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் ஒன்று முதல் இரண்டு கப் கிரீன் டீ குடிக்கலாம்.

யூரிக் அமிலத்தை குறைக்க உதவும் இயற்கையான பானங்கள்... வெறும் வயிற்றில் எடுத்துக்கோங்க | Best Drinks To Control Uric Acid

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW           
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US