இது தேவையா? 7ம் வகுப்பு புத்தகத்தில் தமன்னா- கொந்தளிக்கும் பெற்றோர்கள்

Tamannaah
By DHUSHI Jun 28, 2024 03:28 AM GMT
DHUSHI

DHUSHI

Report

தனியார் பள்ளியொன்றில் 7ம் வகுப்பு பாடபுத்தகத்தில் நடிகை தமன்னாவை பற்றி இடம்பெற்றுள்ளதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நடிகை தமன்னா

நடக்க முடியாத வயதிலும் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பாடகி சுசிலா: வைரல் புகைப்படம்

நடக்க முடியாத வயதிலும் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பாடகி சுசிலா: வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை தமன்னா.

இவர் தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இது தேவையா? 7ம் வகுப்பு புத்தகத்தில் தமன்னா- கொந்தளிக்கும் பெற்றோர்கள் | Bengaluru Chapter About Tamannaah In 7Th Std Book

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து “ஜெய்லர்” திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

இந்த படத்தை தொடர்ந்து சுந்தர் சி - தமன்னா கூட்டணியில் வெளியான “அரண்மனை 4” திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இது தேவையா? 7ம் வகுப்பு புத்தகத்தில் தமன்னா- கொந்தளிக்கும் பெற்றோர்கள் | Bengaluru Chapter About Tamannaah In 7Th Std Book

கொந்தளிக்கும் பெற்றோர்கள்

இதை எதிர்பார்த்தால் கண்டிப்பா Breakup தான்! கருத்து சொன்ன ரஞ்சித்தை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

இதை எதிர்பார்த்தால் கண்டிப்பா Breakup தான்! கருத்து சொன்ன ரஞ்சித்தை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

இந்த நிலையில், கவர்ச்சி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா குறித்து பெங்களூருவில் உள்ள “சிந்தி” என்கிற தனியார் பள்ளியின் பாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதனை பார்த்த குழந்தைகளின் பெற்றோர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தேவையா? 7ம் வகுப்பு புத்தகத்தில் தமன்னா- கொந்தளிக்கும் பெற்றோர்கள் | Bengaluru Chapter About Tamannaah In 7Th Std Book

புகாரை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

அத்துடன், “ 7ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு இது தேவையா?” என இணையவாசிகள் கேள்வியெழுப்பியும் வருகிறார்கள்.   

இது தேவையா? 7ம் வகுப்பு புத்தகத்தில் தமன்னா- கொந்தளிக்கும் பெற்றோர்கள் | Bengaluru Chapter About Tamannaah In 7Th Std Book

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

      

மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US