தங்கம், வெள்ளி வளையல் அணிவதால் இத்தனை நன்மைகள் இருக்கா? ஜோதிட ரகசியம் இதோ!

Astrology Silver Gold
By Vinoja Jul 01, 2024 11:34 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே இந்து மற்றும் ஜோதிட சாஸ்திரங்களில் கூறப்படும் ஒவ்வொரு விடயங்களுக்கு பின்னாலும் பல்வேறு நன்மைகள் காணப்படுகின்றது.

அதனை முறையாக பின்பற்றியதன் காரணமாகத்தான் நமது முன்னோர்கள் ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்புடனும் நீண்ட காலம் வாழ்ந்தார்கள்.

தங்கம், வெள்ளி வளையல் அணிவதால் இத்தனை நன்மைகள் இருக்கா? ஜோதிட ரகசியம் இதோ! | Benefits Of Wearing Gold And Silver Bangle

சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட பல விடயங்கள் அறிவியல் ரீதியிலும் தற்காலத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கையில் வெள்ளி மற்றும் தங்கத்தில் வளையல் அணிவதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சனி வக்ர பெயர்ச்சி 2024 : இந்த 4 ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம்

சனி வக்ர பெயர்ச்சி 2024 : இந்த 4 ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம்


வெள்ளி அணிவதன் நன்மைகள் 

வெள்ளி நகைகள் நமது ஆயுளை விருத்தியடைய செய்யக்கூடியவை. நமது உடலின் சூட்டை அகற்றி உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கின்றது. 

தங்கம், வெள்ளி வளையல் அணிவதால் இத்தனை நன்மைகள் இருக்கா? ஜோதிட ரகசியம் இதோ! | Benefits Of Wearing Gold And Silver Bangle

வெள்ளியில் வளையல் அணிவதால் கிருமி தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதுடன் பதற்றம் மனஅழுத்தம் போன்ற பிரச்சிரனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது. 

மனித உடலில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுக்களை உறிஞ்சிக்கொள்ளும் தன்மையும் வெள்ளிக்கு காணப்படுகின்றது. இது போன்ற நன்மைகளை வெள்ளியில் வளையல் அணிவதன் மூலம் பெற முடியும்.

தங்கம், வெள்ளி வளையல் அணிவதால் இத்தனை நன்மைகள் இருக்கா? ஜோதிட ரகசியம் இதோ! | Benefits Of Wearing Gold And Silver Bangle

சாஸ்திரங்களின் அடிப்படையில் வெள்ளி அனைத்து செல்வங்களையும் ஈர்க்கும் ஆற்றலை கொண்டிருக்கின்றது. அதனை கைகளில் அணிந்துக்கொண்டால் பணத்துக்கு பஞ்சமே ஏற்படாது. மேலும் மகா லட்சுமியின் ஆசீர்வாதத்தையும் பெற முடியும். 

தங்கம் அணிவதன் பலன்கள்

தங்கத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் காணப்படுகின்றது. சருமம் வயதாவதை தடுக்கும் எதிர்ப்பு சக்தியாக தங்கம் செயல்படுவதோடு பல அழகுசாதனப் பொருட்களிலும் மற்றும் சரும பராமரிப்புப் பொருட்களிலும் தங்கத்தை பயன்படுத்துகிறார்கள்.

தங்கம், வெள்ளி வளையல் அணிவதால் இத்தனை நன்மைகள் இருக்கா? ஜோதிட ரகசியம் இதோ! | Benefits Of Wearing Gold And Silver Bangle

தங்கம் நேர்மறை ஆற்றல்களை அதிகமாக ஈர்க்கும் தன்மையை கொண்டிருப்பதால் தங்கத்தை கைகளில் அணிந்துக்கொள்வதால் பல்வேறு நல்ல சக்திகள் நம்மை நோக்கி ஈர்க்கப்படும்.

தங்கம், வெள்ளி வளையல் அணிவதால் இத்தனை நன்மைகள் இருக்கா? ஜோதிட ரகசியம் இதோ! | Benefits Of Wearing Gold And Silver Bangle

தங்கம் இயற்கையிலேயே வசீகரிக்கும் பண்புகளுடன் காணப்படுகின்றது. இதைனை அணிந்துக்கொள்வதனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் பல்வேறு நன்மைகளை பெற முடியும். 

தங்கம் வாங்க போறீங்களா? அப்போ இந்த நாட்களில் தவற வீடாதீங்க- பலன் நிச்சயம்

தங்கம் வாங்க போறீங்களா? அப்போ இந்த நாட்களில் தவற வீடாதீங்க- பலன் நிச்சயம்



சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US