டாயிலட்டில் பூண்டை போட்டால் என்ன நடக்கும் தெரியுமா? ஒரு தடவை செய்து பாருங்க..
பொதுவாக எமது வீடுகளிலிருக்கும் டாயிலட்டிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு புதிய நுட்பமுறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எமது வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகள், சரக்கு பொருட்கள் என பல பொருட்களை தேவைகளுக்கேற்ப பயன்படுத்துவார்கள்.
இதன்படி, கறிகளுக்கு பயன்படுத்தும் தக்காளியை பேஸ்ட் போன்று தயாரித்து முகத்தில் தடவினால் முகம் பளப்பாக்கும்.
மேலும் வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தும் பூண்டை டாயிலட்டை சுத்த செய்ய பயன்படுத்தலாம் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம், பூண்டில் இருக்கும் சில பதார்த்தங்கள் டாயிலட்டிலுள்ள கிருமிகளை இல்லாமாக்கி சுத்தம் செய்கிறது.
அந்த வகையில் எவ்வாறு பயன்படுத்துவது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
பூண்டு டாயிலட்டில் செய்யும் வித்தைகள்
நாம் இரவு உறக்கத்திற்கு செல்லும் முன்னர் ஒரு பல் பூண்டை எடுத்து, நன்றாகத் தட்டி சிதைத்துப்படி டாயிலட்டில் போட்டு விட வேண்டும்.
இவ்வாறு செய்வதால் டாயிலட்டில் உள்ள கிருமிகள் அழிவடைந்து டாயிலட் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவு சுத்தமாகும்.
நன்றாக கொதிக்கக்கூடிய தண்ணீரில் பூண்டை நறுக்கிப் பொட்டு, அதனை மிதமான வெப்பநிலையில் சுமார் 15 நிமிடங்கள் வேக வைத்து விட்டு, பின்னர் அந்த தண்ணீரை நன்றாக வடிக்கட்டி விட்டு இரவு நேரங்களில் டாயிலட்டில் ஊற்றி விட வேண்டும்.
இவ்வாறு செய்வதால் டாயிலட்டிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் கட்டுபடுத்தப்படும். நல்ல கொதிநீரில் கொதிக்க, கொதிக்க பூண்டை நறுக்கிப் போட வேண்டும்.
அது நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து 15 நிமிடங்களுக்கு மூடி வைக்க வேண்டும். தொடர்ந்து அந்த தண்ணீரை வடிகட்டி, அதை இரவு நாம் தூங்கும் முன்பு கழிவறையில் ஊற்ற வேண்டும்.
இவ்வாறு செய்வதால் சிறுவர்களின் சுகாதாரம் பாதுகாக்கப்படும்.
மேலும் டாய்லட்டில் இருக்கும் தேவையற்ற கரைகள் இதனை தண்ணீரில் நீங்கும். இதனை வாரத்திற்கு இரண்டு தடவைகள் செய்ய வேண்டும்.