தினமும் அரை க்ளாஸ் குடிச்சா போதும்!இதய நோய் நீரிழிவை தடுக்கும் அற்புத ஜூஸ்
இன்றைய காலக்கட்டத்தில் தரமற்ற உணவு பழக்க வழக்க முறைகளால் ஆரோக்கிய பாதிப்புகளையும் ஏராளமானோர் சந்தித்து வருகின்றனர்.
அதிலும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால் உப்பு சேர்க்காமல் தக்காளி ஜூஸ் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும்.
பெண்களை பாதிக்கும் கருப்பை நீர்க்கட்டி: இந்த அறிகுறியை அலட்சியப்படுத்தாதீங்க
இதய நோய் பாதிப்ப்பை தடுக்கும்

இதன்படி, நீரிழிவு நோய்க்கு உடல் பருமன் முக்கியமான காரணியாக உள்ளது.தக்காளி சாறு உடல் கொழுப்பின் அளவை குறைக்க உதவுவது மட்டுமில்லாமல் அதிக குளுக்கோஸ் அளவையும் குறைக்க உதவுகிறது.
தக்காளி சாறில் உள்ள லைகோபீன் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற வலுவான கரோட்டினாய்டுகள் இருப்பது நோயெதிர்ப்பு தன்மைக்கு ஆதரவானதாக அறியப்படுகிறது.

தேவையில்லாத முடிகளை நீக்க இதை மட்டும் செய்யுங்க
பல அற்புத நன்மைகள்
அமெரிக்காவில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக தக்காளி சாறு மற்றும் பிற தக்காளியால் செய்யப்படும் பொருட்களில் இருந்து மனிதர்களுக்கு லைகோபீன் கிடைக்கிறது.
மேலும் இதனால் நுரையீரல், வயிறு, மார்பகம் போன்ற பல்வேறு இடங்களில் ஏற்படும் புற்றுநோய் அபாயத்தை குறைக்க முடியும்.
முக்கியமாக தக்காளி சாறு அருந்துவது அழற்சி நோய்கள் மற்றும் இதய நோய்களுக்கு எதிராக செயல்ப்பட உதவுகிறது.