சுகர் நோயாளி சுக்கு காபி குடித்த 5 நிமிடத்தில் என்ன நடக்கும் தெரியுமா?
இஞ்சி போலவே காய்ந்த நிலையான சுக்குவும் பல்வேறு நன்மையை அளித்து வருகிறது.
சுக்கை, நாம் தினசரி காபியில் கலந்து குடிக்கலாம்.
சுக்கு காபி நல்ல வாசனையை தருவதோடு மட்டுமல்லாது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
சுக்குவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. சுக்கு காபி அருந்துவதன் மூலம், சளி மற்றும் காய்ச்சலால் ஏற்படும் பாதிப்பினை தடுக்கலாம்.
இரைப்பை தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சுக்கு உதவுகிறது. அது மட்டும் இல்லை, உணவுக்குழாய் பகுதியில் ஏற்படும் தேவையற்ற வாயுக்களை அகற்றி, உணவுக்குழாய் சீராக செயல்பட சுக்கு உதவுகிறது.
இந்த சுக்குவை கொண்டு காபி போட்டு பருகினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.