காலையில் எழுந்தவுடன் டீக்கு பதிலாக இத குடிச்சி பாருங்க..
பொதுவாக காலையில் எழுந்து காபி குடித்த பின்னர் பயங்கரமான பசியொன்று வரும்.
இதற்கு என்ன கிடைத்தாலும் சாப்பிடலாம் என்றெல்லாம் தோன்றும்.
அந்த வகையில் காலையில் எழுந்தவுடன் டயட்டில் இருப்பவர்கள் திரவ உணவுகளை எடுத்து கொள்வது சிறந்தது.
மேலும் இட்லி, தோசை போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிடும் போது அது உடலில் தேவையற்றற கொழுப்பை சேகரிக்கின்றது.
இதனால் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்பும் இருக்கின்றது. திரவ உணவுகள் என்றால் இலைக்கஞ்சி, சூப், ராகி கஞ்சி உள்ளிட்டவைகளை குறிப்பிடலாம்.
இதில் அதிக ஊட்டசத்து நிறைந்தவையாக ராகி கூல் பார்க்கப்படுகின்றது.
சிலருக்கு இதனை எவ்வாறு செய்ய வேண்டும்? என தெரியும் தெரியாதவர்கள் கீழுள்ள காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.