ஏகப்பட்ட மருத்துவ பலன்களை தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் மாதுளை தோல்!
பொதுவாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று தான் மாதுளை.
இந்த பழத்தில் அதிகமான வைட்டமின்கள், கால்சியம், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களின் உறைவிடமாக பார்க்கப்படுகிறது.
இது போன்று பழத்திலுள்ள விதைகளில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது போல் அதிலுள்ள தோல்களிலும் அதிகமான ஊட்டச்சத்துகள் இருக்கிறது.
இதனால் தூக்கியெறியும் மாதுளை தோலை பயன்படுத்தி நிறைய நோய்களுக்கு மருந்து செய்யலாம் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அந்தவகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் வயிற்று போக்கு, வயிறுவலி போன்ற வயிறு தொடர்பான பிரச்சினைகளை சரிச்செய்கிறது.
இதன்படி, மாதுளம் பழத்தின் தோல்கள் செய்யும் அதிசயமான மருத்துவம் குறித்து கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.
