சக்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியமாகும் வெங்காய டீ
வெங்காயத்தில் பல நன்மைகள் இருக்கும் என்பது நாம் அறிந்தது தான். இந்த வெங்காயத்தில் பலரும் பல வித விதமான சமையல்களை செய்து அசத்துவார்கள்.
ஆனால் வெங்காயத்தை கொண்டு வெங்காய டீ செய்யலாம். இந்த வெங்காய டீயில் பல நற்பயன்களையும் பெறலாம்.
வெங்காய டீ செய்யும் முறை
ஒரு வெங்காயத்தை எடுத்து தோலை உரித்து நறுக்கிக் கொள்ள வேண்டும் பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து வெங்காயதுண்டுகளை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்ததும் ஒரு பாத்திரத்தில் வடி கட்டிக் கொள்ளவும். அதன் பின் எலுமிச்சை சாறு மற்றும் கிரீன் டீ பேக் சேர்த்து தேவையாயின் தேன் சேர்த்து குடிக்கலாம்.
வெங்காய டீயின் நன்மைகள்
உடல் எடையை இழக்கச் செய்யும்
சக்கரை நோயை விரட்டும்
உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும்
சளி மற்றும் காய்ச்சலுக்கு உதவியாக இருக்கும்
ஆஸ்துமா நோயாளிகளுக்கு அற்புதமானது
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |