வாரம் ஒருமுறை தொப்புளில் எண்ணெய் விட்டால் என்ன நடக்கும்? ஆண்கள் கண்டிப்பாக பாருங்க!
பொதுவாக உடல் மற்றும் தலைமுடியை எண்ணெய் விட்டு மசாஜ் செய்வது வழக்கம்.
இந்த முறையை அடிக்கடி பயன்படுத்துவதால் பல உடல்நல பிரச்சினைகளுக்கு ஒரு பாரம்பரிய தீர்வாகக் கருதப்படுகிறது.
இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்வதை எமது முன்னோர்கள் வழக்கமாக வைத்துள்ளார்கள்.
எண்ணெய் விடுவதால் உடலில் மேற்புறத்தை தவிர்த்து உடலினுள் ஏற்படும் நன்மைகள் தான் அதிகமாக இருக்கின்றது.
எண்ணெயை உடலில் தேய்ப்பதையும் தாண்டி தொப்புளில் துளிகளாக விடுவதால் பல நோய்கள் குணமாகும் என நம்ப படுகின்றது.
அப்படி என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது? தொப்புளில் ஏன் எண்ணெய் விடுகின்றோம்? என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
ஆண்கள் எண்ணெய் விட்டால் என்ன நடக்கும்?
1. தொப்புளில் எண்ணெய் விடுவதால் 'பேச்சோடி' சுரப்பி வழியாக நரம்புகளில் ஏற்படும் பிரச்சினைகள் குணமாகின்றது.
2. வாரத்திற்கு ஒரு முறை இவ்வாறு செய்வதால் கிருமிகள் மற்றும் அழுக்குகளை அகற்றி, வயிறு மற்றும் தொப்புளை எந்த பிரச்சனையும் இல்லாமல் வைத்திருக்கும்.
3. வெள்ளையாக வேண்டும், சருமம் பளபளப்பாக்க காணப்பட வேண்டும் என்றால் தொப்புளில் எண்ணெய் விடலாம். இது உடல் பளபளப்பை மேம்படுத்தும்.
4. வேப்ப எண்ணெய், ரோஸ்ஷிப் எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய எண்ணெய்களை தொப்புளில் விடுவதால் உடலில் உள்ள அழுக்குகள் மற்றும் கறைகளை இல்லாமல் செய்யலாம்.
5. எண்ணெய் சேர்த்து தொப்புளை மசாஜ் செய்வதன் மூலம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கருவுறுதலை மேம்படுத்த முடியும்.
6. கடுகு எண்ணெயை தொப்புளில் தேய்த்தால் கண் ஆரோக்கியம் மேம்படும். அத்துடன் மூட்டு வலி மற்றும் உடல் வலிகள் குணமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |