தலைணைக்கு அடியில் மிளகு வைத்து தூங்கிப் பாருங்க... ஏகப்பட்ட நன்மையை பெறுவீங்க
ஜோதிடத்தின் படி தலையணைக்கு அடியில் மி்ளகு வைத்து தூங்கினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இங்கு பார்க்கலாம்.
தலையணைக்கு அடியில் மிளகு
துங்கும் போது தலையணைக்கு அடியில் மிளகு வைத்தால் எதிர்மறை ஆற்றல் கண் திருஷ்டி விலகி ஓடும்.
தலையணைக்கு அடியில் மிளகை வைத்து துங்கினால் நிதி நெருக்கடி நீங்கும் என்று ஜோதிடம் கூறுகிறது.

தலையணைக்கு அடியில் மிளகு வைத்து துங்கினால் தொழில், படிப்பு, ஊதியம் உள்ளிட்டவற்றில் முன்னேற்றம் கிடைக்குமாம்.
பயம், பதற்றம் இவற்றினை விரட்ட மிளகு உதவும் என்று கூறப்படுகிறது. எனவே இரவு துங்கும் முன் தலையணைக்கு அடியில் மிளகு வைத்து துங்கினால் நல்லதொரு மாற்றத்தினைக் காணலாம்.
மிளகு சனிபகவானுடன் தொடர்புடையதாக கூறப்படும் நிலையில், இதனை தலையணைக்கு அடியில் வைத்து துங்கினால் கெட்ட கணவுகள் வராமல், மன நிம்மதியுடன் வாழ்வீர்கள்
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |