பூனை வளர்ப்பதில் இவ்வளவு நன்மை இருக்கா? இந்த நோயும் வராதாம்

Stress
By Pavi Oct 06, 2025 06:38 PM GMT
Pavi

Pavi

Report

வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது பொதுவானதே. இதில் பலரும் பல செல்லப்பிராணிகள் வளர்ப்பார்கள். குழந்தைகளுக்கு பூனை உன்றால் மிகவும் பிடிக்கும்.

இந்த பாலை ஒரு டம்ளர் குடிச்சா உயிராபத்து உறுதி! ஏன்னு தெரியுமா?

இந்த பாலை ஒரு டம்ளர் குடிச்சா உயிராபத்து உறுதி! ஏன்னு தெரியுமா?

செல்லப்பிராணி வளர்ப்பதற்கான காரணம் பொதுவாக வீட்டில் நாம் தனிமையை உணரக்கூடாது என்பத தான். அதற்காக தான் வீட்டில் எல்லோரும் செல்ல பிராணிகளை வளர்ப்பார்கள். 

அப்படி இருக்கையில் வீட்டில் பனை வளர்ப்பதால் பல நன்மைகள் கிடைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றது. அப்படி பூனை வளர்த்தால் வரும் நன்மை பற்றி பார்க்கலாம்.

பூனை வளர்ப்பின் நன்மைகள்

பூனை வளர்ப்பதில் இவ்வளவு நன்மை இருக்கா? இந்த நோயும் வராதாம் | Benefits Of Having A Cat At Home Tamil

மன அழுத்தம் நீங்கும்பூனை வளர்ப்பதால் மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தத்தை குறைத்திட முடியும். அத்துடன் விளையாடுகையில், அனைத்தையும் மறந்து மிகவும் ரிலாக்ஸாக உணர செய்வீர்கள்
பிறரை சார்ந்து இருக்காதுபூனைகள் மிகவும் சுதந்திரமாக செயல்படக்கூடியது. அவற்றை எப்போதும் கவனிக்க வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. உங்களது பிஸி லைப்ஸ்டைலுக்கான செல்லப்பிராணிக்கு பூனை சிறந்த தேர்வாகும். 
எலி, பூச்சி தொல்லைவீட்டில் பூனை வளர்க்கும் பட்சத்தில், எலி மற்றும் பூச்சி தொல்லை குறித்த கவலை சுத்தமாக இருக்காது. வீட்டில் இருக்கும் பொருட்களுக்கு சிறந்த காவலனாக பூனை திகழக்கூடும். 
தனிமை உணர்வு மறையும்பூனைகள் மிகவும் பாசமானவை மட்டுமல்லாது உணர்ச்சி ரீதியான பிணைப்பையும் கொண்டுள்ளது. மேலும், தனிமை உணர்வை போக்கவும் உதவுகிறது.
அலர்ஜிபூனையுடன் வளரும் குழந்தைகளுக்கு அலர்ஜி மற்றும் ஆஸ்துமா ஏற்படும் அபாயம் குறைந்து காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
மனநிலை மேம்படும்பூனைகளின் விளையாட்டுத்தனமான செயல்கள், மனநிலையை மேம்படுத்த உதவக்கூடும். பூனையுடன் இருப்பது கவலையை மறக்கடிக்க செய்திடும். 
சுத்தமாக இருக்கும்பூனைகளுக்கு ஈரமாக அல்லது அழுக்காக இருப்பது சுத்தமாக பிடிக்காது. மழை பெய்தால் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கவே விரும்பும். எனவே, வீட்டில் சுத்தத்தை விரும்புவோர் தாராளமாக பூனையை வளர்க்கலாம்.
அமைதியாக இருக்கும்பூனை பசியெடுத்தால் மட்டுமே மியாவ் என கத்தக்கூடும். மற்றப்படி, மிகவும் அமைதியாக இருக்கும். வொர்க் ப்ரம் ஹோம் அல்லது தூங்கும் போது எவ்வித சத்தங்களும் வரக்கூடாது என நினைப்பவர்கள், செல்லப்பிராணியாக பூனையை வளர்க்கலாம்.

 

சப்பாத்தி கட்டையில் மாவு அடிக்கடி ஒட்டிக்குதா? அப்போ இத செய்ங்க

சப்பாத்தி கட்டையில் மாவு அடிக்கடி ஒட்டிக்குதா? அப்போ இத செய்ங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மாகியம்பதி, சண்டிலிப்பாய், Scarborough, Canada

02 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்புத்துறை, Scarborough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், பெரிய அரசடி, வெள்ளவத்தை, Harrow, United Kingdom, Oxford, United Kingdom

28 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Savigny-le-Temple, France

06 Oct, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், கொழும்பு 15

04 Oct, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Lugano, Switzerland

04 Oct, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் கிழக்கு, கோண்டாவில் மேற்கு, கனடா, Canada

04 Oct, 2010
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், அளவெட்டி மேற்கு

03 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US