வீட்டில் பாம்பு செடி வளர்த்தால் இந்த நன்மைகள் கிடைக்குமா? தெரிந்துகொள்க

Home Gardening
By Pavi Jun 30, 2025 10:22 AM GMT
Report

வீட்டில் அமைதியும் சந்தோசமும் தரும் சில செடிகளில் பாம்பு செடிகளுயக்கும் இடமுண்டு. இந்த பதிவை படித்தன் பின்னர் உங்கள் வீட்டிலும் மாற்றம் உண்டாகும்.

 பாம்பு செடிகளின் மகிமை

 உலகின் பல பகுதிகளில் பாம்புச் செடி (Snake Plant) தனித்துவமான கலாச்சார முக்கியத்துவத்துடன் பார்க்கப்படுகிறது. சீன கலாச்சாரத்தில், இந்த செடி அதிர்ஷ்டமும் செழிப்பும் கொண்டுவந்து தரும் என்று நம்பப்படுகிறது.

வீட்டில் பாம்பு செடி வளர்த்தால் இந்த நன்மைகள் கிடைக்குமா? தெரிந்துகொள்க | Benefits Of Growing Snake Plant At Home Gardening

ஆப்ரிக்காவின் பழங்காலக் கதைகளில், பாம்புச் செடி தீய சக்திகளுக்கு எதிரான பாதுகாப்பு என கருதப்பட்டதுடன், வீட்டில் அமைதி மற்றும் நன்மை பெருக்கும் ஒரு சக்திவாய்ந்த செடியாகக் காணப்பட்டது.

  பாம்புச் செடி நன்மைகள்

காற்றை சுத்திகரிக்கும் சக்தி பாம்புச் செடியின் முக்கியமான தன்மை குறைந்த பராமரிப்புஅதிக நன்மை பாம்புச் செடி வளர்ப்பதற்கு அதிக நேரம், அதிக வேலை, அதிக அனுபவம் எதுவும் தேவையில்லை. இது காற்றை சுத்திகரிக்கும் திறன் கொண்டது.

வீட்டில் பாம்பு செடி வளர்த்தால் இந்த நன்மைகள் கிடைக்குமா? தெரிந்துகொள்க | Benefits Of Growing Snake Plant At Home Gardening

இது இரவும் பகலும் ஒளிச்சேர்க்கையை (Photosynthesis) செய்வதால், மற்ற செடிகளை விட தொடர்ந்து ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. அதேசமயம், ஃபார்மால்டிஹைட், பென்சீன், சைலீன் போன்ற விஷமான காற்று மாசுபடுத்திகளை உறிஞ்சி, உட்புற சூழலை சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும்.

Brain Teaser Maths: பிரச்சனைக்கு எளிதில் தீர்வு காண்பவராயின் இதற்கு விடை என்ன?

Brain Teaser Maths: பிரச்சனைக்கு எளிதில் தீர்வு காண்பவராயின் இதற்கு விடை என்ன?

குறைந்த பராமரிப்பு அதிக நன்மை பாம்புச் செடி வளர்ப்பதற்கு அதிக நேரம், அதிக வேலை, அதிக அனுபவம்  எதுவும் தேவையில்லை குறைந்த வெளிச்சத்திலும் செழித்து வளரும், தண்ணீர் தவறிப் போனாலும் சுலபமாக உயிர்வாழும், வெயில், குளிர், வரண்ட சூழ்நிலை போன்ற எல்லா காலநிலையிலும் வாழக் கூடியது.

வீட்டில் பாம்பு செடி வளர்த்தால் இந்த நன்மைகள் கிடைக்குமா? தெரிந்துகொள்க | Benefits Of Growing Snake Plant At Home Gardening

தூக்கத் தரத்தை மேம்படுத்தும் -  பாம்புச் செடி பெரும்பாலான தாவரங்கள் பகலில் மட்டுமே ஆக்ஸிஜனை வெளியிடும். ஆனால், பாம்புச் செடி மட்டும் இரவிலும் ஆக்ஸிஜன் வெளியிடும் தனிச்சிறப்பைக் கொண்டது. இந்த தன்மை தூக்கத்திற்குத் தேவையான தூய காற்றை வழங்கும், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும், மற்றும் வீட்டில் ஆரோக்கியமான மற்றும் புத்துணர்ச்சியான சூழலை உருவாக்க உதவுகிறது.

இயற்கையான ஈரப்பதத்தோடு மன அமைதி - பாம்புச் செடி தனது இயல்பான தன்மையால் ஈரப்பதத்தை வெளியிடும் சிறப்புடையது. வறண்ட காலநிலைகள் அல்லது குளிர்காலங்களில், வீட்டின் காற்று சுருங்கி வறண்ட நிலை ஏற்படும். அத்தகைய நேரங்களில், பாம்புச் செடி காற்றில் ஈரப்பதத்தை உருவாக்கி, சூழலை மென்மையாக்கி சுகாதாரமாக வைத்திருக்கும்.  மனஅழுத்தத்தைக் குறைக்கும் பசுமை சக்தி பசுமையான சூழல் மனதுக்கு அமைதியும் ஒற்றுமையும் தரும்.

காலையில் செய்யும் இந்த 5 தவறுகள் உங்கள் சக்கரை அளவை அதிகரிக்குமா?

காலையில் செய்யும் இந்த 5 தவறுகள் உங்கள் சக்கரை அளவை அதிகரிக்குமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US