மாரடைப்புக்கு 11 நாட்களில் தீர்வு தரும் வெந்தய தண்ணீர்! எப்படி போடணும் தெரியுமா?
பொதுவாக தற்போது இருக்கும் நவீன உலகில் நோய்களுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கின்றது.
அதாவது பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அணைவருக்கும் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, நரம்புகளில் அடைப்பு, முழங்கால் வலி, மூட்டுவலி, இடுப்பு வலி, கண்பார்வை குறைபாடு, கெட்ட கொலஸ்ட்ரால் ஆகிய நோய்கள் இருக்கின்றன.
இதற்காக மருந்து வில்லைகள் எடுத்து கொண்டால் சரியாக 11 நாட்களுக்கு சரியாக மருந்து வில்லைகளை அருந்த வேண்டும். தவறும் பட்சத்தில் பின் விளைவுகள் அதிகமாக இருக்கும்.
இது போன்ற நோய்கள் எம்மை தாக்குவதற்கு தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்கள் தான் காரணமாக அமைகின்றன.
மாரடைப்பு, ரத்தக்குழாய் அடைப்பு மற்றும் இதயம் சம்பந்தமான எந்த நோய்களுக்கும் இந்த குடிநீரை பயன்படுத்தி நிவாரணம் பெறமுடியும் என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
அந்த வகையில் வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு எப்படி சுத்தமான வெந்தய நீர் தயாாிப்பது என தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- தண்ணீர் - 250 கிராம்
- வெந்தயம் - ஒரு டீஸ்ஸ்பூன்
- கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி
- பட்டை- ஒருதுண்டு
- இஞ்சி- ஒரு டீஸ்பூன் (துருவியது)
தயாரிப்பு முறை
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் கொடுக்கப்பட்ட பொருட்களை போட்டு கொதிக்க விட்டு இறக்கவும்.
பின்னர் அந்த தண்ணீரை வடிக்கட்டி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
இந்த நீரை காலையில் தினமும் குடித்து வரவேண்டும்.
இவ்வாறு செய்வதால் ஏகப்பட்ட நோய்கள் குணமாகும் என ஆயுள் வேத மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
குழந்தைளுக்கு கொஞ்சமாக தேன் கலந்து கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் குடிக்க மாட்டார்கள்.
அத்துடன் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும் கபநோய்களுக்கும் சிறந்த தீர்வளிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |