தொப்பை தொங்கும் வாலிபர்களுக்கு சூப்பரான ஹெல்த் டிப்ஸ்! இந்த டி குடித்தால் போதுமாம்
பொதுவாக நாம் கோடைக்காலங்களில் தாகம் அதிகம் இருப்பதால் அதிகமான தண்ணீர் எடுத்துக் கொள்வோம்.
ஆனால் இது எல்லோருக்கும் நன்மையளிக்காது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். சிலரின் உடல்நிலை பொருத்து தான் அவர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும்.
சிலர் அதிகமாக தண்ணீர் குடித்தால் இரத்தத்தில் சளி பிடித்து விடும். அந்த வகையில் இவ்வாறான சிக்கல்கள் உள்ளவர்கள் வெந்தய டீ, மோர், பழங்களினால் செய்யப்பட்ட பானங்கள் இவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
இதில் முக்கியமாக வெந்தய டீ எடுத்து கொள்வது சிறந்தது. இதிலிருக்கும் தாது பொருட்கள் இதய நோய்கள், சர்க்கரை நோய், உடல் எடை குறைப்பு போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்த உதவுகிறது.
அந்தவகையில் இந்த வெந்தய டீ குடித்தால் இன்னும் என்ன நன்மைகள் இருக்கிறது என்பதனை தொடர்ந்து கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.