எடையை குறைக்கும் சிறந்த வைத்தியம் என்ன தெரியுமா?
பொதுவாக உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள டான்ஸ் முக்கியத்தை பிடிக்கிறது.
இது ஒரு வகையான உடற்பயிற்சி போன்று தான் உடல் எடைடைய குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் ஒரு 20 நிமிடங்கள் டான்ஸ் ஆடலாம்.
இதனால் ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்க முடிகிறது. மேலும் இதனால் உடலிலுள்ள தசைகள் அசைவுக்குள்ளாக்கப்பட்டு மேலும் கீழுமாக அசைக்கப்படுகிறது.
மேலும் இது போன்ற செயற்பாடுகள் உடல் ஆரோக்கியம் உட்பட மூளையின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
டான்ஸிங் தன்னுடைய வாழ்க்கை இலட்சியமாக் கொண்ணடு சிலர் செயற்படுவார்கள், ஏனெனின் இதிலுள்ள சந்தோசத்தினால் மனழுத்தம் நாளடைவில் குறைவடையும்.
அந்தவகையில் டான்ஸின் முக்கியத்துவம் குறித்து கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.