இரவில் பல துலக்குவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா? தினமும் இதை செய்து பாருங்க
Kirthiga
Report this article
தினமும் காலையில் பல் துலக்கினால் போதுமா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
இரவில் பல் துலக்காமல் இருந்தால் வரும் நோய்களில் இருந்து தப்பிக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் 'இல்லை' என்று தான் வரும்.
நாள் முழுவதும் நாம் பல்வேறு உணவுகளை உட்கொள்கிறோம். உணவு உட்கொள்வதால் வாய் ஈர்க்கக்கூடிய குழியைத் தவிர்க்க, தூங்குவதற்கு முன் பல் துலக்குவது அவசியம்.
இவ்வாறு இரவில் பல் துலக்குவதால் என்ன நன்மைகள் உடல் ரீதியாக ஏற்படும் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
- வாய் ஆரோக்கியம் மேம்படும்.
-
ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும்.
- பல்லில் உள்ள மஞ்சள் நிறம் நீங்கும்.
-
வாயில் உள்ள பாக்டீரியாக்களின் உற்பத்தி தடைப்படும்.
-
பற்கள் சொத்தை ஏற்படுவது குறையும்.
-
இரவில் பல் துலக்காமல் இருந்தால், மறுநாள் காலையில் வாயில் துர்நாற்றம் வீசும்.
- இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு கட்டாயம் இரவில் பல் துலக்க வேண்டும்.
உங்கள் பல் பராமரிப்பைப் புறக்கணிப்பது எதிர்காலத்தில் மேலும் சிக்கல்களை உருவாக்கும், மேலும் அவை உங்களுக்கு அதிக பணத்தையும் செலவழிக்கும். அதில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு கட்டாயம் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு பல் துலக்குவது சிறந்தது.