வாழைப்பழ தோலில் இவ்வளவு ஆரோக்கியமா? இனிமேல் தூக்கி வீசாதீங்க

Banana Beauty
By Manchu Jun 28, 2025 04:16 PM GMT
Report

வாழைப்பழ தோலை பயன்படுத்தி சருமம் மற்றும் பற்களை நாம் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

வாழைப்பழம்

வாழைப்பழம் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள நிலையில், இதனை சருமத்திற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது நம்மில் பலருக்கும் தெரியாமல் உள்ளது.

வாழைப்பழ தோலில் நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் பி 6 மற்றும் பி 12, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களைக் கொண்டுள்ளது.

தினமும் வாழைப்பழங்கள் சாப்பிடுவது ஆற்றலை அதிகரிக்கவும், உடலின் அன்றாட தேவைகளையும் பூர்த்தி செய்யவும் உதவுகிறது.

வாழைப்பழத்தில் இவ்வளவு சத்துக்கள் உள்ள நிலையில், இதன் தோலில் உள்ள சத்துக்களையும் தெரிந்து கொள்ளலாம்.

வாழைப்பழ தோலில் இவ்வளவு ஆரோக்கியமா? இனிமேல் தூக்கி வீசாதீங்க | Benefits Of Banana Peel For Skin And Health

வாழைப்பழத் தோலின் நன்மைகள்

வாழைப்பழத் தோல் சரும ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், பொலிவாகவும் மாற்றுகின்றது.

வாழைப்பழத் தோலை முகத்தில் தேய்த்து காயவைத்து பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு கழுவி வர முகம் பொலிவு பெறுவதுடன், வயதான தோற்றத்தையும் தடுக்கின்றது. மேலும் புதிய செல்களை புதுப்பிக்க உதவுகின்றது.

வாழைப்பழ தோலில் இவ்வளவு ஆரோக்கியமா? இனிமேல் தூக்கி வீசாதீங்க | Benefits Of Banana Peel For Skin And Health

தைராய்டு பிரச்சனை உள்ளவர்களா நீங்கள்? இதை கட்டாயம் சாப்பிடக்கூடாதாம்

தைராய்டு பிரச்சனை உள்ளவர்களா நீங்கள்? இதை கட்டாயம் சாப்பிடக்கூடாதாம்

வாழைப்பழ தோலை கண்களுக்கு கீழ் தடவுவது கருவளையத்தை குறைக்க உதவுகின்றது. வறண்ட சருமப் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இரவில் படுக்கும் முன்பு வாழைப்பழ தோலை முகத்தில் தடவி படுக்க சென்று, காலையில் கழுவவும்.

இவ்வாறு ஏழு நாட்கள் செய்து வந்தால் சருமம் பளபளப்பாக இருப்பதை உங்களால் உணர முடியும். வாழைப்பழ தோலை உதடுகளில் தடவினால், உதடு வெடிப்பு, உதட்டில் தோல் உரிவது போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

வாழைப்பழ தோலில் இவ்வளவு ஆரோக்கியமா? இனிமேல் தூக்கி வீசாதீங்க | Benefits Of Banana Peel For Skin And Health

வாழைப்பழ தோல்கள் சில பூச்சிக்கடி, தடிப்புகள் மற்றும் காயங்களுக்கு பயன்படுத்தலாம். அரிப்பு மற்றும் எரிச்சலை குறைப்பதுடன், பற்களில் தேய்த்து வந்தால் இயற்கையாகவே பற்கள் வெண்மையாகும்.

தோலில் உள்ள நார்களை வழித்தெடுத்து, உப்பு மற்றும் கிராம்பு ரேச்த்து பல் துலக்கினால் பற்கள் வெண்மையாக மாறும். 

பழத்தோல்களை சேகரித்து நாம் செடிகள் அல்லது மரங்களுக்கு அடியில் போட்டு விட்டால் அது சிறந்த உரமாகவும் மாறுகிறது. செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் இது அளிக்கிறது.

வாழைப்பழ தோலில் இவ்வளவு ஆரோக்கியமா? இனிமேல் தூக்கி வீசாதீங்க | Benefits Of Banana Peel For Skin And Health

தைராய்டு பிரச்சனை உள்ளவர்களா நீங்கள்? இதை கட்டாயம் சாப்பிடக்கூடாதாம்

தைராய்டு பிரச்சனை உள்ளவர்களா நீங்கள்? இதை கட்டாயம் சாப்பிடக்கூடாதாம்

வாழைப்பழ தோலை தண்ணீரில் கொதித்து வைத்து டீ போல அருந்தி வரலாம். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நார்ச்சத்து மற்றும் மலச்சிக்கலை தடுக்கின்றது.

வாழைப்பழங்கள் ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்படுவதால், சுத்தமான நீரில் நன்கு கழுவ வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்துகள் அல்லது மற்ற ரசாயனங்கள் தோலில் படிந்திருக்கலாம். அது உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும்.

வாழைப்பழ தோலில் இவ்வளவு ஆரோக்கியமா? இனிமேல் தூக்கி வீசாதீங்க | Benefits Of Banana Peel For Skin And Health

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US