புற்றுநோயிடம் இருந்து காக்கும் வாழை இலையில் தண்ணீர் தெளிப்பது ஏன்?
வழக்கமாக தமிழர்களின் பாரம்பரியத்தின்படி உணவை வாழைஇலையில் தான் வைத்து பரிமாறுவார்கள்.
இப்படி உணவு சாப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் வாழை இலையில் ஃபிளவனாய்டுகள், பாலிபினால்கள் உள்ளிட்ட ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன.
இதிலிருக்கும் ஆண்ட்டி ஆக்சிடெண்ட்டுக்கள் உடலில் இருக்கும் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவியாகவுள்ளது. இதனால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
புற்றுநோய்க்கு காரணமான செல்களின் வளர்ச்சியை வாழை இலை தடுக்கிறது. அதே போன்று வாழை இலையில் ஆண்ட்டி மைக்ரோபியல் மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
வாழை இலையில் இருக்கும் இயற்கையான சேர்மங்கள் செரிமானத்தினை மேம்படுத்தி, அஜீரணம், வீக்கம் உள்ளிட்ட இரைப்பை குடல் கோளாறுகளையும் குணப்படுத்துகிறது.
இவ்வளவு நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் வாழை இலையில் சாப்பிடுவதற்கு முன்னர், தண்ணீர் தெளிப்பது வழக்கம். இதற்கான அறிவியல் காரணத்தை தொடர்ந்து எமது காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
