வாழை இலையில் சாப்பிட்டால் என்ன பலன்?
வாழை மரத்தில் அனைத்து பகுதிகளும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் நிலையில், வாழை இலையில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையை தெரிந்து கொள்வோம்.
தமிழர்களின் அனைத்து பாரம்பரிய விழாவில் உணவு பரிமாறுவது என்பது வாழை இலையில் தானாம். வாழை இலையில் மேலே உள்ள பச்சைத் தன்மை உணவை எளிதில் ஜீரணமடைவதுடன், நன்கு பசியை தூண்டவும், நோய் இல்லாமல் வாழவும் வைக்கின்றது.
தெய்வீக மரமாக கருதப்படும் வாழை மரத்தின் இலையில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
வாழை இலையில் சாப்பிட்டால் என்ன பயன்?
ஆரோக்கியமான உணவுகளை வாழை இலையில் சாப்பிட்டு வந்தால் நீண்ட ஆயுளுடன் வாழ முடியும்.
தோல் சம்பந்தமான வியாதிகள் வராமல் தடுக்கின்றது. ரத்தத்தினை சுத்திகரிக்கவும் செய்கின்றது.
சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுப்பதுடன், சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களுக்கும் தீர்வாக அமைகின்றது.
எளிதில் செரிமானம் ஆகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |