தொப்பை தொங்கி அசிங்கமா இருக்கா? இந்த ஒரு டீ போதும்
வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பு தொப்பையாக மாறி அசிங்கமாக இருப்பதற்கு தீர்வாக இன்றைய பதிவில் என்னென்ன செய்யலாம் என்பதை பார்கலாம்.
தொப்பை
அதிகமாக சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு சக்தி நிறைந்து அது கெட்ட கொழுப்பின் அளவை அதிகமாக்கிறது. இது ஆண்களுக்கு அதிகமாக வரக்கூடிய ஒரு பிரச்சனையாக உள்ளது.
வயிறு தொப்பை தொங்கி தொங்கி இருக்கும் போது ஆண்களுக்கு இரணியா விதைப்பை பேட்டி லிவர் போன்ற பிரச்சனைகள் வரும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை வரும்போது குழந்தையின்மையும் சேர்ந்து வரும்.
இந்த தொப்பையை அனைவரும் உடற்பயிற்சி நடைப்பயிற்சி செய்வதோடு சிலர் கொழுப்பை நீக்கும் அறுவை சிகிச்சையும் செய்து வருகின்றனர்.
இதை எல்லாவற்றையும் தவிர்த்து வீட்டிலேயே இதை குறைக்கக்கூடிய டீ ஒன்றை தயாரித்து குடிக்கலாம்.
இதற்கு கிராம்பு 20 கிராம், சீரகம் 40 கிராம், மிளகு 5 கிராம், சுக்கு சின்ன துண்டு, தனியா- 20 கிராம் ஆகியவற்றை லேசாக வாணலியில் போட்டு வறுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அவற்றை எடுத்து ஒன்றும் பாதியாக அரைத்து வைத்துக் கொண்டு தினமும் வெறும் வயிற்றில் காய்ச்சி வடிகட்டி குடித்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் தொப்பை குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |