4 ஆண்டுகளாக பிச்சை எடுத்த நபர்! மனைவிக்கு 90 ஆயிரத்தில் பரிசு

By Manchu May 25, 2022 05:46 AM GMT
Manchu

Manchu

Report

மத்தியப் பிரதேச மாநிலத்தில், யாசகம் செய்து வந்த நபர் ஒருவர், தனது மனைவிக்காக செய்த செயல் ஒன்று, பலரையும் நெகிழ செய்துள்ளது.

யாசகம் எடுத்த தம்பதிகள்

மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் சாஹு. இவரது இடுப்பின் கீழ் பகுதி சரியான செயல்பாடு இல்லாமல் இருந்துள்ளது.

இதனால், இவர் அப்பகுதியில் யாசகம் செய்து அதில் வரும் வருமானத்தில் பிழைப்பு நடத்தி வந்துள்ளார். அதே போல, சந்தோஷிற்கு முன்னி என்ற மனைவியும் உள்ளார்.

கணவரால் நடக்க முடியாது என்பதால், அவரிடம் இருந்த தள்ளுவண்டி ஒன்றில், சந்தோஷை உட்கார வைத்து முன்னி தள்ளிக் கொண்டு சென்ற படி, சிந்த்வாரா பகுதியிலுள்ள கோவில்கள், மசூதிகள் மற்றும் பொது இடங்களில் இருவரும் சேர்ந்து யாசகம் செய்து வந்துள்ளனர்.

கணவரால் தள்ளு வண்டியை பெடல் செய்ய முடியாது என்பதால், முழு நேரமும் மனைவி முன்னி தான் கணவரை உட்கார வைத்துக் கொண்டு, வண்டியை தள்ளிச் செல்வார். இருவருமாக நாள் ஒன்றுக்கு, சுமார் 300 முதல் 400 ரூபாய் வரை யாசகம் பெற்றும் வந்துள்ளனர்.

காலை வெறும்வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்! பாரிய ஆபத்தை ஏற்படுத்துமாம் 

4 ஆண்டுகளாக பிச்சை எடுத்த நபர்! மனைவிக்கு 90 ஆயிரத்தில் பரிசு | Beggar Moped Worth 90000 Wife In Tamil

மனைவிக்கு கொடுத்த சர்ப்ரைஸ்

இதனிடையே, வண்டியை தள்ளி தள்ளி முன்னிக்கு முதுகு வலியே வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தங்களின் வயிற்று பிழைப்புக்கு பெரிய காரணமாக இருக்கும் மனைவியின் நிலையைக் கண்டு, சந்தோஷ் வேதனை கொண்டுள்ளார். இதனால், மனைவியின் துயரைத் துடைக்க வேண்டும் என்பதற்காக அசத்தலான முடிவு ஒன்றையும் அவர் எடுத்துள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளாக, தான் யாசகம் செய்து சேமித்து வைத்திருந்த பணத்தில் இருந்து, 90,000 ரூபாயை எடுத்து மொபட் ஒன்றை வாங்கியுள்ளார். சந்தோஷுக்கு ஏற்ற வகையில், இந்த வண்டி இருப்பதால், அவரே மனைவியை அமர வைத்து, அப்பகுதி எங்கும் வலம் வருகிறார்.

மனைவியின் வலியை மாற்ற, கணவர் செய்த செயல் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. 

இன்றைய ராசிபலன்: குருவினால் உச்சத்தினால் ஏற்படும் பேரதிர்ஷ்டம் 

4 ஆண்டுகளாக பிச்சை எடுத்த நபர்! மனைவிக்கு 90 ஆயிரத்தில் பரிசு | Beggar Moped Worth 90000 Wife In Tamil

நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US