ரத்த சோகைக்கு தீர்வு கொடுக்கும் பீட்ரூட் சட்னி: அட்டகாசமான சுவையில் எப்படி செய்வது?

Cold Fever Beet Root Constipation Healthy Food Recipes
By Vinoja Jul 05, 2024 12:27 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே சூப்பர் உணவுகள் வரிசையில் பீட்ரூட் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதற்கு முக்கிய காரணம் அதில் இருக்கும் மருத்துவ குணங்களும், ஊட்டச்சத்துப் பண்புகளும் தான்.

இருப்பினும் இதன் சுவை பிடிக்காமல் பெரும்பாலானவர்கள் பீட்ரூட்டை  தவிர்த்து விடுகின்றனர்.ஆனால், இதை சாப்பிட்டு வந்தால் பல நோய்களுக்கு செலவழிக்கும் பணத்தை மிச்சப்படுத்தலாம் என்பது ஆய்வு தகவல். 

ரத்த சோகைக்கு தீர்வு கொடுக்கும் பீட்ரூட் சட்னி: அட்டகாசமான சுவையில் எப்படி செய்வது? | Beetroot Chutney Recipe In Tamil

காய்ச்சல், மலச்சிக்கல், செரிமான நோய்கள், ரத்த சோகையை  என பலவற்றிற்கு பீட்ரூட் சிறந்த தெரிவாக இருக்கின்றது.குறிப்பாக இது குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்த சோகையை தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. 

இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட பீட்ரூட்டை வைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் சட்னியை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

ரத்த சோகைக்கு தீர்வு கொடுக்கும் பீட்ரூட் சட்னி: அட்டகாசமான சுவையில் எப்படி செய்வது? | Beetroot Chutney Recipe In Tamil

ரத்த அழுத்தத்தை சீராக்கும் கொத்தமல்லி சட்னி... பத்தே நிமிடத்தில் எப்படி செய்வது?

ரத்த அழுத்தத்தை சீராக்கும் கொத்தமல்லி சட்னி... பத்தே நிமிடத்தில் எப்படி செய்வது?


தேவையான பொருட்கள்

எண்ணெய் - 1தே.கரண்டி

 கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி 

உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி

கடுகு - 1 தே.கரண்டி

சீரகம் - 1/2 தே.கரண்டி

வெந்தயம் - 1/2 தே.கரண்டி

வரமிளகாய் - 3

புளி - 1 சிறிதளவு 

பீட்ரூட் - 2 (சாதாரண அளவு)

மஞ்சள் தூள் - 1/4 1/2 தே.கரண்டி

உப்பு - தேவையான அளவு 

ரத்த சோகைக்கு தீர்வு கொடுக்கும் பீட்ரூட் சட்னி: அட்டகாசமான சுவையில் எப்படி செய்வது? | Beetroot Chutney Recipe In Tamil

செய்முறை

முதலில் பீட்ரூட்டை சுத்தம் செய்து தோலை நீக்கி அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை போட்டு பொறியவிட வேண்டும். 

பின்பு அதனுடன் வரமிளகாய் மற்றும் புளியை சேர்த்து, நன்றாக வறுத்து அதளை ஒரு தட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

ரத்த சோகைக்கு தீர்வு கொடுக்கும் பீட்ரூட் சட்னி: அட்டகாசமான சுவையில் எப்படி செய்வது? | Beetroot Chutney Recipe In Tamil

அதே பாத்திரத்தில் இருக்கும்  எண்ணெயில் பீட்ரூட்டை, மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை  நன்றாக கிளறிவிட்டு, மூடி மிதமான தீயில் 5 நிமிடங்கள் வரையில் பீட்ரூட்டை நன்றாக வேகவிட வேண்டும். 

பீட்ரூட் நன்நாக வெந்ததன் பின்னர்  அடுப்பை அணைத்துவிட்டு அதனை சிறிது நேரம் ஆறவிட வேண்டும். பின் வறுத்த பொருட்களை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். 

ரத்த சோகைக்கு தீர்வு கொடுக்கும் பீட்ரூட் சட்னி: அட்டகாசமான சுவையில் எப்படி செய்வது? | Beetroot Chutney Recipe In Tamil

பின்னர் ஆற வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து, நீர் ஊற்றாமல், சற்று கொரகொரவென்று அரைத்து எடுத்தால் அட்டகாசமான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் சட்னி தயார். 

இனி பலாக்கொட்டையை தூக்கியெறியாதீங்க... சூப்பரான பக்கோடா செய்து சாப்பிடலாம்

இனி பலாக்கொட்டையை தூக்கியெறியாதீங்க... சூப்பரான பக்கோடா செய்து சாப்பிடலாம்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ் நவாலி தெற்கு, Jaffna, பரிஸ், France, மெல்போன், Australia

21 Nov, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Neuilly-sur-Marne, France

23 Nov, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, London, United Kingdom

23 Nov, 2024
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, மட்டுவில் தெற்கு, Bobigny, France

15 Nov, 2024
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று வடக்கு

23 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Vigneux-sur-Seine, France

24 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 2ம் வட்டாரம், கொழும்பு 6

09 Dec, 2023
மரண அறிவித்தல்

நெல்லியடி, New Malden, United Kingdom

19 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திரியாய், முருகாபுரி, Pickering, Canada

24 Nov, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

21 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி, புலோலி தெற்கு, கொழும்பு

28 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வளலாய், கற்சிலைமடு, Dartford, United Kingdom

01 Dec, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Liverpool, United Kingdom

27 Nov, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சரவணை கிழக்கு

24 Nov, 2024
மரண அறிவித்தல்

சிறுவிளான்‌, Toronto, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

23 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Nov, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Wembley, United Kingdom, King's Lynn, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, London, United Kingdom

20 Nov, 2024
மரண அறிவித்தல்

மாதனை, கொழும்பு, Toronto, Canada

22 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, Aulnay-sous-Bois, France

06 Dec, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

உடுவில், பிரான்ஸ், France, Ajax, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Scarborough, Canada

20 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

21 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US