பீர் பாட்டில் மூடிகளில் 21 வரிகள் இருப்பதற்கு காரணம் என்ன?

World
By Pavi Nov 30, 2025 05:51 PM GMT
Report

பீர் பாட்டில்களில் இருக்கும் 21 வரிகள் இருப்பதற்கு யாருக்கும் காரணம் தெரிவதில்லை அதை பதிவில் முழுமையாக பார்க்கலாம்.

பீர் பாட்டில்

ஒரு பீர் பாட்டிலை வாங்கிய பிறகு, அதை உடைத்து கடகடவென குடிப்போம். அந்த பீர் பாட்டிலை மூடி இருக்கும் மூடியை யாரும் கவனித்துக்கொள்ள மாட்ஆடாம்.

Dead Sea: உலகிலேயே அதிக உப்புத்தன்மை கொண்ட கடல் எது?

Dead Sea: உலகிலேயே அதிக உப்புத்தன்மை கொண்ட கடல் எது?

ஒவ்வொரு பீர் பாட்டிலின் மூடியிலும், அது எந்த பிராண்டாக இருந்தாலும், 21 முகடுகள் இருப்பதை யாராவது கவனித்துள்ளீர்களா? அதிலும் அந்த மூடியில் சரியாக 21 முகடுகள் தான் இருக்கும்.

20 அல்ல, 22 அல்ல, ஆனால் சரியாக 21 இருக்கும். 1892 ஆம் ஆண்டுக்கு முந்தைய 21-முகடு வடிவமைப்பு, ஒரு சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

பீர் பாட்டில் மூடிகளில் 21 வரிகள் இருப்பதற்கு காரணம் என்ன? | Beer Bottle Caps Have Exactly 21 Ridges Reason

காரணங்கள்

பொதுவாக பீர் மற்றும் அதிக கார்பன் டை ஆக்சைடு கொண்டிருக்கும் இதனால் பாட்டில்களில் அழுத்தம் அதிகமாக இருக்கும்.

இந்த அழுத்தத்தை  தாங்கி பிடிக்க வேண்டும் என்றால் மூடிகள் மிகவும் இருகலாக இருக்க வேண்டும்.

எனவே பாட்டிலின் வடிவத்திற்கு ஏற்ப அதன் மூடியில் 21 வரிகள் இருந்தால் மட்டுமே அதனால் மிகவும் அழுத்தமாக அந்த போத்தல் மூடி இருக்கும்.

பீர் பாட்டில் மூடிகளில் 21 வரிகள் இருப்பதற்கு காரணம் என்ன? | Beer Bottle Caps Have Exactly 21 Ridges Reason

தொடக்க காலங்களில் 24 வரிகள் கொண்ட மூடிகள் பயன்படுத்தப்பட்டன.

அதன் பின்னர் பல்வேறு சோதனைகளின் அடிப்படையில் 21 வரிகள் கொண்ட மூடிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இவை மிகச் சிறந்த அடைப்பை வழங்குவதால் அந்த முறையை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த 21 வரிகள் இருந்தால் மட்டுமே பாட்டிலை எளிதாக திறக்க முடிவதுடன் பாட்டில் உடையாமலும் இருக்கும் எனப்படுகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US