பெண்களே அழகாக இருக்க ஆன்மீக அழகுக்குறிப்புக்கள் இதோ!
பெண்கள் பொதுவாக அழகை விரும்புபவர்கள். உலகில் படைக்கப்பட்ட எல்லாப் பெண்களுமே மகாலட்சுமியின் சொரூபமானவர்கள்.
இவர்களில் சிலர் இயற்கயைான அழகை கொண்டிருப்பார்கள். சிலருக்கு அந்த அழகு கொஞ்சம் குறைவாக இருப்பதால் நீங்கள் தாழ்வு மனப்பான்மை அடைய கூடாது.
உங்களிடம் இருக்கும் அழகை நீங்கள் மெருகூட்டிக்கொள்ள இந்த பதிவில் சில சிஷயங்ககளை குறிப்பாக பார்க்கலாம்.
அழகுக்குறிப்புக்கள்
மயில் தோகை விரித்து அடும் அழகை பார்ப்பதற்கு எல்லலோருக்கும் பிடிக்கும். இது ஒரு அழகான பறவை. எனவே மயில் இறகு ஒரு கட்டு இல்லையென்றால் ஒரு கொஞ்சமாக வாஙகி அடிக்கடி உங்கள் கண்களில் படும்படியாக வைக்க வேண்டும்.
நீங்கள் உறங்கும் இடத்தில் தலையணைக்கு அடியில் வைத்து உறங்குதல் மற்றும் படுக்கைக்கு அடியில் வைத்தல் இது போல் மயிலிறகு உங்களோடு எந்த அளவுக்கு ஒன்றிணைந்து இருக்கிறதோ அந்த அளவுக்கு உங்களுடைய அழகு கூடிக் கொண்டே செல்லும் என்பது ஒரு சில ஆன்மீகவாதிகளின் கருத்தாக சொல்லப்பட்டுள்ளது.
மற்றும் நீங்கள் ஓய்வான நேரத்தில் இருக்கும் போது மயிலிறகை சாமரமாக செய்து அதை வீசிறினால் அழகு கூடிக்கொண்டே செல்லும்.
இதை தவிர பச்சை நிறத்தில் கடைகளில் சிற்கப்படும் மரிக்கொழுந்து எனும் பூ. இதை மரிக்கொழுந்தை வீட்டிற்கு வாங்கி வந்து, நிழலிலேயே அதை காய வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் தினமும் இந்த மரிக்கொழுந்து கொழுந்து பொடியை சிறிதளவு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அந்த தண்ணீரில் குளித்து வந்தாலும்உங்களின் அழகு கூடிக்கொண்டே செல்லும். முற்கால்த்தில் இருந்தவர்கள் எல்லோரும் மேக்கப் செய்து அழகாக இருக்கவில்லை.
அவர்கள் இப்போது இருக்கும் அழகிகளை விட பல மடங்கு அழகாக இருந்ததற்கு காரணம் அவர்களின் இயற்கையான இந்த அழகுக்குறிப்புகள் தான்.