முகத்திற்கு அடிக்கடி ஃபவுண்டேஷன்கள் பயன்படுத்தினால் என்னவாகும்?
பல பெண்களின் அன்றாட உபயோக அழகுப்பொருளாக இருக்கும் ஃபவுண்டேஷன்கள் அழகு சாதனப்பொருட்களை ஒவ்வொரு நாளும் முகத்தில் அப்பிளை செய்தால் என்னவாகும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஃபவுண்டேஷன்கள்
ஆரோக்கியமான மற்றும் பொலிவான சரும்ம எப்பவும் இருக்க வேண்டும் என்றால் நாம் நம்மால் முடிந்தளவு இரசாயனங்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
பவுண்டேஷன் முகத்திற்கு பூசலாம் அதில் தவறு இல்லை ஆனால் இதை நீங்கள் நாளின் இறுதியில் முற்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
இப்படி செய்யயா விட்டால் அது தோலின் மேற்பரப்பில் இருக்கும் இறந்த சரும செல்கள் மற்றும் அழுக்கு, எண்ணெயை தக்க வைத்துக் கொள்ளலாம்.
இதனால் முகத்தில் பருக்கள் சுருக்கம் போன்ற அழகற்ற விஷயங்கள் உருவாகும். ஆதனால் எப்போதும் நீங்கள் சருமத்தை சுத்தமாக வைத்திருந்தால் சரும துளைகளில் எந்த ஒரு அடைப்பும் ஏற்படாது.
ஃபவுண்டேஷன் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய மற்றொரு சாத்தியமான பக்க விளைவு சரும எரிச்சல் மற்றும் அலர்ஜி போன்றவைக்கு தீர்வு வரும்.
முகத்திற்கு பவுண்டேஷன் பயன்படுத்தும் போது பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ள ப்ராடக்டுகளை பயன்படுத்துங்கள்.
தினமும் ஃபவுண்டேஷன் பயன்படுத்தி வருபவர்களுக்கு முன்கூட்டிய வயதான அறிகுறிகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அனைத்தும் உள்ளது.
இதன் பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள தான் ஃபவுண்டேஷனுடன் சேர்த்து SPF பாதுகாப்பு மற்றும் வைட்டமின் C அல்லது கிரீன் டீ எக்ஸ்ட்ராக்ட் போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்களையும் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.
இதை எல்லாம் தவிர்த்து இயற்கை அழகை பராமரிப்பதில் கவனம் காட்டினால் இயற்கையன அழகை பெற் உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |