அழகிகளின் பியூட்டி சிக்கிரட் என்ன தெரியுமா? இந்த ஆயில் தானாம்..
பொதுவாக பெண்களுக்கு முக அழகு என்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதன்படி, பெண்களின் முக அழகு அவர்களின் வயதிற்கு ஏற்ப மாறுப்பட்டு கொண்டே செல்கிறது. இதில் வரும் சிறுசிறு மாற்றங்கள் கூட பெண்களுக்கு பெரியதாக தெரிகிறது.
சிலருக்கு ஹார்மோன் மாற்றம் காரணமாக முகச்சுருக்கம், முகம் பொலிவின்மை, கரும்புள்ளிகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இவ்வாறு சில அறிகுறிகள் தெரியும் போது முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் மாத்திரம் போதுமானதாக இருக்கும்.
அந்தவகையில் எமது முகத்திலுள்ள க்ளோவை மீண்டும் பெறுவதற்கு நாளொன்று அதிகமானளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். பெரும்பான்மையான நடிகைகள் தன்னுடைய அழகின் இரகசியமாக இதனையே நேர்காணலில் கூறி வருகிறார்கள்.
இதன்படி, முகத்திலுள்ள அழகை முறையாக எப்படி பேணுவது என்பது தொடர்பில் கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.