வேர் வேராக முடி உதிர்வதை தவிர்க்க வேண்டுமா? அருமையான டிப்ஸ் இதோ
வீட்டில் எங்கு பார்த்தாலும் முடிகள் கிடக்கின்றன. தலைவாரும் போதெல்லாம் அப்படியே வேரோடு கொத்து கொத்தாக முடிகள் உதிர்கின்றன.
தலை வாருவதற்கே பயமாக இருக்கிறது என்கிற கவலை ஒவ்வொரு பதின் வயது பெண்களுக்கும் பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. இந்த பிரச்ச்னை பதின் வயதுகளில் மட்டும் அல்ல…
அதன் பிறகும் நீடிக்கவே செய்கிறது. ஆனால் இப்படிக் கவலைப்படுவதால் எல்லாம் முடி உதிர்வதைத் தடுக்க முடியாது. மேலும் காற்றில் மாசு, தண்ணீரில் பிரச்னை, மன அழுத்தம் என்று பல்வேறு காரணங்களால் பலருக்கும் முடி உதிர்வது அதிகமாகி வருகிறது.
பல எண்ணெய்கள், மருத்துவமுறைகள் என்று விளம்பரப்படுத்தி வந்தாலும் அவை பக்கவிளைவுகள் இல்லாமல் இருக்குமா என்பது கேள்விக்குறியதே.
இயற்கை வழியில் முடி உதிர்வதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதைக் காணொளியில் மிகத் தெளிவாக காணலாம்.